Thursday, April 27, 2006

இந்தியாவில் அறிவாளியாகும் வழிமுறைகள்

இந்தியாவில் ஒருவன் இன்டெலெக்ட்யுவல் ஆகவேண்டுமென்றால் கீழே வருபவற்றை செய்யத்தான் வேண்டும்:

1. பார்ப்பனர்களெல்லாம் மோசம் என்று சொல்லுவது. இந்தியாவில் அனைத்து வேலைகளும் பார்ப்பனர்கள் மட்டுமே செய்கின்றனர் என்று கைக்கு வந்தபடி (உதாரணத்திற்கு, 160% லிருந்து 143% வரை) கணக்குக் கொடுப்பது.

2. பார்ப்பனர்களெல்லம் ஆரியர்கள் என்ற அரிய கண்டுபிடிப்பை அப்படியே ஒப்பிப்பது.

3. யாராவது கேள்வி கேட்டால் ராமசாமி நாயக்கரை துணைக்கழைத்துக் கொள்வது.

(ம. வெங்கடேசன் எழுதிய ஈ வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் படித்தீர்களா?)

4. வரலாற்று ஆதாரமில்லாமல் இப்படியெல்லாம் உளரலாமா என்று சொல்பவர்களை ஹிந்துத்வவாதி, பார்ப்பான் என்று சொல்லி எவ்வளவு கீழ்த்தரமாக திட்ட முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாகத் திட்டுவது.

5. வெள்ளைக்காரன் செய்வதெல்லாம் சரி என்று சொல்வது.

6. இந்திய கலாச்சாரத்தை மட்டம் தட்டுவது.

7. ஹிந்து மதம் என்பதே வெறும் ஜாதி வெறி பிடித்த கும்பல் என்று சொல்லித் தன் "ஞானத்தை" நிலை நிறுத்துவது. கிருத்துவ மிஷனரிகள் எழுதிய பொய் கதைகளை நம்புவது. இஸ்லாமிய,கிருத்துவ, கம்யூனிஸக் கொலைகளை நியாயப் படுத்துவது.

8. கம்யூனிஸ அறிவு ஜீவிகளைத் தவிர மற்றவர்களின் புத்தகங்களை மறந்தும் தீண்டாமல்
இருப்பது.

9. ஹிந்து மதம் உண்மையில் என்ன சொல்லுகிறது என்பது பற்றி அக்கறை கொள்ளாமல் முட்டாளாகவே இருப்பது.

10. தன்னுடைய ஜாதி வெறியை மறைக்க அடுத்த ஜாதிக்காரர்களை திட்டுவது. அதிலும் அடித்தால் கூட மனதுக்குள் மட்டுமே கோபித்துக் கொள்ளும் நிலையிலுள்ளவர்களை மட்டும் திட்டுவது.

இதையெல்லாம் செய்கின்ற ஒருவரிடம் போய் லாஜிக்காக ஒரு பதிலை எதிர்பார்க்கலாமா? என்ன அநியாயம் இது?

உங்களுடைய கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில்தான். அது பின்வருமாறு அமையும்.

"நீங்கள் ஒரு பார்ப்பான். அல்லது ஹிந்துத்துவவாதி (அல்லது ஆர் எஸ் எஸ்காரன்)"

அவ்வளவுதான்.

15 Comments:

At April 27, 2006 2:36 PM, Blogger கால்கரி சிவா Said ...

Muse,

இன்னும் நிறைய உள்ளது. என்னுடைய பங்கு இதோ:

11. அமெரிக்கா மற்றும் பா.ஜ.க என்ன செய்தாலும் கண்முடிதனமாக எதிர்ப்பது.

12. கற்பை காக்க ஓடிவரும் இவர்களுடைய தலைவர்களின் பலதார மணங்களையும் கள்ள உறவுகளைப் பற்றியும் கண்டுக் கொள்ளாமல் இருப்பது.

13. //பார்ப்பனர்களெல்லம் ஆரியர்கள் என்ற அரிய கண்டுபிடிப்பை அப்படியே ஒப்பிப்பது.//

அவர்களெல்லாம் அந்த வழியே ஆரிய நாட்டுக்கு செல்ல வேண்டுமென்று கூச்சலிடுவது.

14. கெட்ட வார்த்தையில் திட்டுவது

 
At April 27, 2006 2:38 PM, Blogger கால்கரி சிவா Said ...

Muse, உடனடியாக மாடெரேஷனை எனேபில் செய்யவும்

 
At April 27, 2006 2:38 PM, Anonymous Anonymous Said ...

டெஸ்ட்

கால்கரி சிவ

 
At April 28, 2006 6:29 AM, Anonymous Anonymous Said ...

neengal soluvathu thavaru... parpan kanchipurathil niraiyaa buddish temples adichu udaichathu sariyaaa???
Babar masoothiyai udaichathu sariya?
Rajastanil, Hindu widowsa firela potu eerikirathu sariyaa??
Hindu culture became bad just because of parpan.
In Hindu culture, None of the north indian Hindu accept MURUGAN as god.... Because it is GOD of TAMILANS?.
Who created castisam in India?? is it Islam or christians ? All knows it is Hindus.
There is no religion in india called Hindu...Can any body say Y MURUGAN is not part of North Indian Hindu?
Old tamil litreture says, GOD name is MURUGAN, But it did not say anywhere that ppl who follows MURUGAN are Hindus.
So Hindu Culture is not indian culture..it is parpan culture.. it is very bad culture...

 
At May 02, 2006 4:27 AM, Blogger முத்து(தமிழினி) Said ...

நண்பரே,

பதிவை படித்து அரண்டு போனேன்..அதை விடுங்க..உங்களுக்கு ஒரு தகவல்காஞ்சி இலையா பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்று சொன்ன நண்பர் ம்யூஸ்க்கு இது:

நேற்று 01.05.2006 டெக்கான் குரோனிக்கல் பார்க்கவும்.நன்றி

 
At May 02, 2006 1:59 PM, Anonymous Anonymous Said ...

டெஸ்ட்

 
At May 02, 2006 8:40 PM, Blogger Muse (# 5279076) Said ...

வருகைக்கு நன்றி தமிழினி.

நான் நீங்கள் சொன்ன டெக்கான் ஹெரால்டை தேடிக் கிடைக்கவில்லை. இணையத்தில் கிடைக்கும் அப்பத்திரிக்கையைத் தேடியும் அந்த கட்டுரையை கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் உதவி செய்கிறீர்களா? ப்ளீஸ்.


(தமிழினி - மிகவும் அழகான பெயர். நினைக்கும்போதே சுவையாக உள்ளது).

 
At May 02, 2006 8:44 PM, Blogger Muse (# 5279076) Said ...

தமிழினி,போன வாரத்து "வி தி பீப்புள்" பார்த்தீர்களா? மீண்டும் ஒருமுறை ரிஸர்வேஷன் பிரச்சினையை பற்றிய கலந்துரையாடல் அது. ஸ்ரீமான். காஞ்சன் இலையாவும் வந்திருந்தார். ஆனால் இம்முறை அவர் சற்றே வித்தியாசமாகக் கூறினார். ரிஸர்வேஷன் ஓபிஸிக்களில் வசதி படைத்தவர்களுக்குக் கொடுக்கப்படக்கூடது என்றார்.

 
At May 03, 2006 10:30 PM, Blogger micheljackson5139408533 Said ...

While you read this, YOU start to BECOME aware of your surroundings, CERTIAN things that you were not aware of such as the temperature of the room, and sounds may make YOU realize you WANT a real college degree.

Call this number now, (413) 208-3069

Get an unexplained feeling of joy, Make it last longer by getting your COLLEGE DEGREE. Just as sure as the sun is coming up tomorrow, these College Degree's come complete with transcripts, and are VERIFIABLE.

You know THAT Corporate America takes advantage of loopholes in the system. ITS now YOUR turn to take advantage of this specific opportunity, Take a second, Get a BETTER FEELING of joy and a better future BY CALLING this number 24 hours a day.
(413) 208-3069

 
At May 04, 2006 2:10 AM, Blogger நெல்லை காந்த் Said ...

It is really a good article, I am agree with your thoughts and comments.

 
At May 04, 2006 10:27 AM, Blogger மு மாலிக் Said ...

ஆனந்த கணேஷ்,

நீங்கள் சர்காஸ்டிக்காக இந்த பதிவினை எழுதியிருப்பதாக முதலிலேயே எழுதியிருந்தால் நல்லது. இல்லையென்றால், 'இன்டெலக்சுவல் ஆவதற்கு இப்படி ஒரு உபாயம் கூறுகிறாரே ஆனந்த கணேஷ்' என பலரும் கோபம் கொண்டு தனது இரத்த அழுத்ததை ஏற்றிக் கொள்ள நேரிடுமே !

 
At May 04, 2006 8:09 PM, Blogger Muse (# 5279076) Said ...

உங்களது வருகை சந்தோஷமளிக்கிறது மாலிக்.

இது வெறும் நக்கல் என்பது படிப்பவர்களுக்கு உடனடியாகத் தெரிந்துவிடும் என நினைத்தேன். இன்ட கட்டுரை போலவே "தேசியவாதியாகக் காட்டிக்கொள்ளும் வழிமுறைகள்" என்ற பெயரில் ஹிந்து மத வெறியை பரப்பும் முயற்சிகள் பற்றியும் எழுத ஆவல். பார்க்கலாம்.

 
At May 12, 2006 3:40 AM, Blogger Vajra Said ...

நல்ல நக்கல்... ச்சீய்!... நல்ல பதிவு,

இன்னும் நிரயவே இருக்கிறது, இதில் எல்லாம் தலைசிறந்து விளங்கினீர்கள் என்றால், இந்தியாவின் "அறிவு ஜீவி"ப்பட்டம் உங்களைத் தேடிவந்து கட்டிப் பிடித்துக் கொள்ளும்.

இவர்கள் தான் வெளி நாட்டுக்குப் போய் தண்டுவடமில்லாத உயிரினம் போல், வெள்ளைக்காரனுக்கு பாத பூஜை செய்து அவர்கள் வீசும் காய்ந்த ரொட்டித் துண்டுகளையும் மிச்ச மீத எச்சத்தட்டுகளையும் (இந்து மதத்தை ஏழனம் செய்து எழுதப்படும் புத்தகத்திற்கு பரிசு, திரைப்படங்களுக்கு விறுது) நக்கிவிட்டு வந்து இந்தியாவில் தான் தான் அறிவாளி என்று சொல்லித்திரிவார்கள்.

வஜ்ரா ஷங்கர்.

பி.கு., Please activate comment moderation in your settings.

 
At August 09, 2007 8:30 AM, Blogger K.R.Athiyaman க.ர.அதியமான் Said ...

Dear Friends,

The creamy layer among OBC/SC/ST have been
cornering the bulk of the reserved seats
at the cost of the poor among them.

Like every other subsidy or dole by govt
of India (incl labour policy and exit policy)
reservation policy is full of loopholes and
distortions, which is being effectively
utilised and safeguarded by vested intersts
masquerading as 'for the people'....

As the FCs are, in effect a minority (less than
30 % of population), all the political parties
are silent in this issue, as they vie with
each other for the votes of the majority
(OBC and SC/STs) of the populace.

The parliament will enact the bill into law
and courts cannot stop this as there is a
provision in the constitution.

This is called majoritarianism : imposing the
will of the majority of the population on the
minority ; and fundamental rights and fair play
be damned. Legal sanctity will make it look
like right thing.

In Nazi Germany, in 1933-45, the majority of the
German people did not object to the genocide
against the minority (Jews mainly). the German
state did it with the tacit approval of the
majority of the Germans. But it is a gross
violation of fundamental rights of the minorites.

Indians too have become so cynical that the
majority is ready to supress the monorites
rights.

I am sorry to say that this bill will be enacted
even if all the FCs fight against it, as the
majority's will (due to vote share) is being
imposed without any inhibition.

Unless and until a party like LP has two
thirds majority in parliament, no one can
stop these bills.

TN has shown the ugly way some decades back
and hence FCs in TN are resigned to their fate
and not much protest here. And it induces brain
drain and mass emigration of FCs. And the
caste feelings and divisiveness increses.

The only positive aspect currently is that
the BC/SC/ST youth are no longer under the
spell of castist leaders like Ramadoss (PMK) or
Krishnaswamy (SC/ST) and are slowly realising
the true nature of these cynical and selfish
leaders, who utilise the castist feeling for
their personal improvements. That the vote share
of these leaders is decreasing over the years,
is the only silver lining.

K.R.Athiyaman
Chennai -96

 
At August 09, 2007 8:31 AM, Blogger K.R.Athiyaman க.ர.அதியமான் Said ...

A hypothetical question :

If there were no foreign or
alien invasions and empires
in India (incl Alexander)
and esp the Muslim and Bristish
invasions , would India be
a political union as formed
in 1947 ?

My view is that we would have
become a cluster of nations
like Africa or Europe with
a common culture and heritage
but no political union.

even in 1947, with mass movements
of Congress and awareness of
people, Sardar Patel had a very
tough time in integrating the
reluctunt and rebellioous Princes
and Maharajas with India (or Pak).
Nawab of Hyderabad and Junagedh ;
and Travancore Maharaja with
C.P.Ramasamy Iyer's help
declared independence.....

It is inconceivable that these
warring states (like Chola, Cheras)
would have willingly united to
form unified India.

the British Raj created some very
useful and fruitful institutions
as a side effect. English language,
common civil service, Railways,
Macaluay system of education and
independent judiciary ; and the
rudiments of paliament. We use
the Westminister model of parliamentary
democracy with universal adult
franchise.

the Bristish empire was bad and
exploitative no douubt. But it
gave us political unity like
never before....

ok.

The Asian Muslims in UK, where u r now, seem to be crazy and ungrateful to their land of refuge. UK could have easily
denied them entry in the first point. and they enjoy a very high standard of living with excellent civil and political rights when compared to their native Pak or Bangaladesh. and vice versa,
non Muslims and minorites in Pak are treated badly and no equal rights. Those poeple in UK and Europe don't understand what they have got but for the geneoristy and immigration laws. Riots in some muslim majoirty towns
there.....

 

Post a Comment

<< Home