Friday, May 12, 2006

தமிழகத்தின் புதிய ரெமோ

4 Comments:

At May 14, 2006 11:24 AM, Blogger கால்கரி சிவா Said ...

ஆஹா, தலைவருக்கு யாரவது தங்க பஸ்பம், சிட்டுக் குருவி லேகியம் கொடுத்தால், இன்னும் 4 முறை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டை வளர்ப்பார்

 
At May 14, 2006 10:12 PM, Blogger வஜ்ரா Said ...

இந்த ரெமோ வுக்குள் அந்நியன் ஒளிந்திருக்கிறாரா? படத்தில் வருவதைப் போல்...

தமிழைக் காக்கவந்த (யாரிடமிருந்து?!) எங்கள் தலைவர்

வால்க...வால்க...!!

வஜ்ரா ஷங்கர்.

 
At May 14, 2006 10:32 PM, Anonymous Anonymous Said ...

Good one. He is a Remo really, he proved it during the Campaign.

 
At May 15, 2006 10:50 PM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

திராவிட இயக்கத்தின் கடைசி தூணைப்பற்றி இப்படியா சொல்வது? இந்த வயதிலும் மனிதர் என்ன கலக்கு கலக்குகிறார்?

வைகோவின் கை பலமானால் திராவிடக் கொள்கைகள் மீண்டும் பலமாகும். தளபதி தலைவரானால் தமிழகம் தப்பும்.

தலைவருக்கு அடுத்துத் தளபதி மன்னனாவதே தமிழகத்திற்கு நல்லது என்று தோன்றுகிறது.

 

Post a Comment

<< Home