Wednesday, May 31, 2006

உண்மை அறியா மனஸு


கிருத்துவர்களில் தலித்துகளுக்கு சேவை செய்யும் அமைப்புகள் பல உண்டு. மற்ற ஜாதியைச் சார்ந்தவர்களும் இதனால் பலன் பெறுகிறார்கள். இவை அளிக்கும் குறைந்த கால பலன்கள் மறுக்க முடியாதவை. தலித்துகளை ஓரளவு உயர்த்தினாலும் மத மாற்றமானது அவர்களை முற்றிலுமாக ஒரு சராசரி மனிதனுக்குரிய மரியாதையைப் பெறச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களது நோக்கம் அதுவல்ல.


அப்படியானால் ஹிந்து மதத்தில் அவர்களுக்கு மரியாதை இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்பதே உண்மை. மிருகங்கள்பாடு தேவலாம். ஆனாலும் இவர்கள் மற்றவர்கள் போன்ற மனிதர்கள்தான் என்பதும், இவர்களுக்கும் மற்றவர்களுக்குக் கிடைக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தற்கால ஹிந்து மதம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. (மதமாற்றி குழுக்களின் நோக்கம் இதிலிருந்து வெளிப்படையாகவே மாறுபட்டது.)

இதற்கு இம்மதத்தில் மாற்றமுடியாதவை எனப்படும் கருத்துக்களே ஆதரவாய் உள்ளன. இத்தகைய மாறுதலை எதிர்க்கின்ற கருத்துக்கள், நல்ல வேளையாக, மாற்றப்படக் கூடியதாகத் தெரிவு செய்யப்பட்டக் கருத்துக்களில் உள்ளன.

இதற்குக் காரணம் இம்மதமானது மற்ற மதங்களை விட தொன்மை வாய்ந்ததாகவும், ஆன்மீகத்தின் உச்சத்தை தொட்டு நிற்கும் பூரணத்துவம் பெற்றதாகவிருப்பதும், மதத்தில் மட்டுமன்றி பலதுறைகளின் செழுமையான விழுமியங்களிலிருந்தும் கருத்துக்களைப் பெற்று தன்னுய்வு அடைந்ததாகவுமிருப்பதே.


(அதனால்தான் இதை குறை சொல்லும்போது இச்சமூகத்தின் தற்கால அவல நிலையை மட்டுமே குறை கூற முடிகிறது. இதன் ஆன்மீக, தத்துவக் கருத்துக்கள் நுண்மையான உயர்தன்மை உள்ளவை என்பதால் அவை பற்றி விமர்சிக்க முடியாது.)

ஏறத்தாழ ஆயிரமாண்டு கால அடிமை முறையினால் ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை உயர்வாகவோ தாழ்வாகவோ நினைக்கும் பழக்கம் ஹிந்து சமுதாயத்தின் வேர்வரை பரவியிருக்கிறது (உதாரணமாக ஒரு தலித் மற்றொரு தலித்தை தாழ்வாக நடத்துவது). இந்த வியாதி குணமாகும் சாத்தியம் இம்மரத்தின் ஜீவ நீரிலே இருப்பதால் இந்த அழுகிய கனிகள் தானாகவே உதிர்ந்துவிடும்.


இத்தகைய மாற்றத்தை ஏற்காமல், நம்பமுடியாமல் நாம் இருப்பதற்கு, தயங்குவதற்குக் காரணம் இம்மரத்தின் பக்கத்திலுள்ள சில முட் செடிகளின் விஷக் காற்றுத்தான் (இம்மரத்திலுள்ள பல அழுகிய பழங்களும் காரணம்).

மீண்டும் சொல்கிறேன். மத மாற்றுபவர்களுக்கு மத மாற்றம் மட்டுமே முக்கியம். மனிதர்களின் உயர்வு இல்லை. மதம் மாற்ற மனிதர்களை ஜாதியின் அடிப்படையில் தாழ்த்துவது பலன் தருமாயின் இம்மத மாற்றிகள் தீண்டாமைக் கொடியை உயர்த்திப் பிடிப்பர்கள் என்பது சத்தியம் (உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பது வேறு விஷயம்). இதற்கு உதாரணமாக ஆப்பிரிக்காவில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஹுட்டு, டூட்ஸி கலவரங்களை சொல்லலாம்.இந்த பிரச்சினையில் மதமாற்றிகள் தங்கள் மதத்தை ஒரு குழுவை தாழ்ந்த நிலையில் வைப்பதன் மூலம் பரப்ப முடியும் என்பதால் அதற்கு இழைத்த கொடுமைகள் சொல்லி மாளா. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அறிவு மறுமலர்ச்சி அடைந்து விட்டதாகக் கருதப்படும் காலத்தில் இவர்கள் செய்த விஷய(ம)ங்களின் மேல் மலத்தை மொய்க்கும் ஈ கூட உட்காராது.


அதே சமயத்தில் பல்லாண்டு அடிமை குணத்தினால் எழுந்த இந்தியாவில் காணப்படும் தீண்டாமையை எதிர்த்து முன்னேறும் மறுமலர்ச்சி ஹிந்து மதமோ அமைதியான முறையில் மனிதர்களை மனிதர்களாக நடத்தும் நிலை வர பாடுபடுகிறது. உதாரணத்திற்கு ராமக்ருஷ்ண மிஷன்.

மலைவாசிகளிடம் ராமக்ருஷ்ண மிஷன் செய்யும் காரியங்கள் பலப்பல. மற்ற இடங்களிலும் சேவைகள் நடந்து வருகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சேவையைப் பெற நீங்கள் மதம் மாற வேண்டியதில்லை.வேறு இயக்கங்களும் உண்டு. ஆனல் அவை பற்றி பொதுப்படையாக நிலவி வரும் தவறான கருத்தாக்கம் அவை பற்றி சொல்ல என்னை அனுமதிக்கவில்லை. குஷ்ட ரோகிகளுக்கும், காமத் தொழிலாளிகளுக்கும், அனாதை குழந்தைகளுக்கும், உடல் நலமில்லா முதியவர்களுக்கும் இவர்கள் ஜாதி, மத வேறுபாடின்றி சேவை செய்து வருகின்றனர்.

என்ன வித்தியாசம்? தெரேஸாவிற்கு கேமரா முன் எழும் சேவையுள்ளம் இவர்களுக்கு சாதாரணமாகவே இருக்கிறது. சாதரணமானவைகளுக்கு அதை செய்பவர்களே மரியாதை கொடுப்பதில்லை. இயல்பானதுதான்.ஆனால் விளைவு? "ஓ கல்கத்தா" போன்ற மதமாற்றத்திற்கு மறைமுகமாக உதவும் நூல்களால் ராமக்ருஷ்ண மிஷன் ஸன்னியாஸிகள் குழந்தைகளைப் பிடித்து விற்கும் கும்பல் என்று எழுத முடிந்தது. கோர்ட்டிலும் இந்த மத மாற்றக் கும்பல்களே ஜெயிக்க முடிந்தது. இந்த விஷச் செடிகளின் காற்றுப்பட்டு குப்பையான நம் மனசு மத மாற்றங்கள் நன்மையே தரும் என்று கருதுகிறது, எழுதுகிறது. உண்மை அறியா மனஸு.

12 Comments:

At June 01, 2006 8:36 AM, Anonymous Anonymous Said ...

Good write up. But not all would agree to it. So they will just try to hide this by ignoring your ideas. somthing like the cat covering its eyes. the world is blind.

 
At June 02, 2006 2:32 AM, Blogger Muse (# 5279076) Said ...

June 02, 2006 9:30 AMல் மதிப்புக்குரிய டோண்டு அவர்களின் வலைப்பதிவில் (http://dondu.blogspot.com/2006/05/blog-post_31.html) நான் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு:

>>>> ஆண்டவன் அல்லது இறைவன் என்று ஒரே ஒரு இறைவன் இருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நிறைய ஆண்டவன்கள் இருந்தால்? <<<

நான் கூறிய வார்த்தையின் எஸ்ஸென்ஸ் புரிந்திருந்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது ஏற்கனவே புரிந்திருக்கும். வார்த்தைகள் குழப்பத்தை உண்டாக்கலாம் (நாம் விரும்பியோ, அல்லது விரும்பாமலோ) என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நிறைய ஆண்டவன்கள் இருப்பதாகக் கூறும் மதங்கள் கூட இந்தப் பலான பலான ஆண்டவர்களும் ஒரே ஒரு மூலத்திலிருந்து வந்ததாகவே கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆண்டவனை வழிபடும் மனிதர்களின் புரிதல்கூட அந்த ஆண்டவனிடமிருந்துதான் அனைத்தும் உதித்ததன என்பதே.

ஆண்டவன் சொல்வதைத்தான் அருணாச்சலங்கள் செய்கிறார்கள்.

சரி ஆண்டவனே இல்லை என்று கூறும் அருணாச்சலங்களுக்கு? ஆண்டவன் என்பதற்குப் பதிலாக இயற்கை அன்னை, படைப்பு என்று எதையாவது போட்டுக்கொள்ளுங்களேன்.

இந்த விஷயத்தில் உதவி தேவைப்பட்டால் தற்போதைய தமிழக முதல்வருக்கு ஒரு கடிதத்தைத் தட்டி விடுங்கள்.

 
At June 02, 2006 3:11 AM, Anonymous Anonymous Said ...

மதத்தைப் பற்றிக் கவலைப்படும் உங்களுக்கு `மனஸு1, `ஸன்னியாஸிகள்` என்று தமிழைக் கொலை செய்வதைப் பற்றி ஏன் வருத்தம் வருவதில்லை? பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு இப்படித் தமிழ்க்கொலை செய்வதையே சிறந்த காரணமாகக் கூறலாம்.

 
At June 02, 2006 3:33 AM, Anonymous Anonymous Said ...

//பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு இப்படித் தமிழ்க்கொலை செய்வதையே சிறந்த காரணமாகக் கூறலாம். //

அப்ப தமிழ கொலை செய்யற எல்லாரும் பார்ப்பனர்களா.....

ஆகா அப்ப தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் 3%னு சொன்னவங்க எல்லாரும் வந்து சலாம் போட்டுட்டு போங்கப்பா

 
At June 02, 2006 3:34 AM, Blogger Vajra Said ...

ம்யூஸ்,

முதலில் போலி டோண்டு பின்னூட்டத்தை நீக்குங்கள். (பின்னூட்ட மட்டுறுத்தம் செய்ய ஏற்பாடு செய்துகொள்ளுங்கள், blogger settingsல் comment moderation yes என்று கொடுங்கள்)

ராமகிருஷ்ணா மிஷன் பற்றி எல்லாம் இந்த போலி செகுலர்வாதிகளுக்குச் சொல்லி பிரயோசனமில்லை. அவர்களுக்கு, கிறுத்துவ மிஷனரிக்கள் தான் தலீத்துகளை காக்க வந்த மேசியாக்கள்.

 
At June 02, 2006 3:54 AM, Blogger ஜயராமன் Said ...

எனக்கு இந்த தளத்திலிருந்து கேட்காமல் ஒரு மெயில் வந்தது.

http://www.neglectedfields.net/

போய் பார்த்தேன். அதிர்ந்து போனேன். கிருத்துவர்கள் தெற்கு ஆசியாவில் ஆட்களை அருவடை செய்வதற்காக ஏற்படுத்தின அமைப்புகளின் வெப்சைட்.

இந்தியாவில் இவர்கள் செய்யும் வேலையை பார்த்தால், இவர்கள் செய்வது எத்தனை பெரிய தேசதுரோக செயல் என்று விளங்கும்.

Project Thessalonica

Can Hinduism face the onslaught of Project Thessalonica?

Alex Pomero
in a Croatian Newspaper

Some months back I watched a documentary which aired an interview with a young Palestinian terrorist. Most people would be appalled simply at the fact that someone who had killed innocent people is being treated like a celebrity and given an opportunity to "explain" himself. But what was more shocking was that he showed absolutely no remorse for having killed innocent people on the streets of Israel, including women and children. Worse still was the fact that even the parents of those youngsters supported the violent activities of their children. The reason: they were simply doing their religious duty as true Muslims. For them killing an innocent bystander is Jihad, the God-ordained religious duty of every Muslim.

I was born to Catholic parents and raised by a missionary Catholic mother and an abusive, born-again Christian, who I will refer to only as "my mother's husband". I was raised in an "ideal" Christian environment, and would have followed my parents' footsteps and would have spread hate against other religions, if it weren't for a fortuitous meeting I had with a Chinese friend of my dorm roommate. Little did I realize then that the chance encounter would end up being a turning point in my life.

The Chinese student was Buddhist who talked about meditation and its advantages. Finding it curious I checked with my University library for some books on meditation. After some searching, I found a book on Transcendental Meditation (TM), a meditation technique founded by Maharishi Mahesh Yogi. That book sparked a profound spiritual and emotional transformation in me and I have never looked back. My thirst for knowledge led me to read more about TM and its roots in Hinduism. I started reading every book on Hinduism I could lay my hands on. In the Ramayana, I came across the life of Lord Rama and his only wife Sita. Hindus consider Rama and Sita to be the ideal couple and the path shown by them as the perfect man-woman relationship. It was a refreshing change from the abusive relationship I had witnessed and experienced in my own Christian family.

The wisdom and spirituality that I found in Hinduism has no parallels. There is practically no aspect of life that is not dealt with in detail by the innumerable texts that are a part of Hinduism. There are texts which deal with the mundane aspects of day-to-day living and those which deal with more profound questions such as those about life and death. To me, the most fascinating aspect of Hinduism was that it was inclusive, respectful and tolerant of all people and their various beliefs, in stark contrast to the exclusivity that pervaded my native religion. Unfortunately the adherents of the latter seem to be on a mission to destroy Hinduism.

Josh, my childhood friend with whom I communicate frequently was trained in a seminary is currently a Baptist missionary. I met Josh during my recent trip to USA. He had just returned from India and was going back again in November. Much of our conversation centered on his current assignment as part of something called Project Thessalonica. Josh was very passionate when he spoke of Project Thessalonica - passionate in a scary kind of way. In his eyes I could see the same resolve that was visible in the Palestinian terrorist in the interview.

Project Thessalonica is a sub-project of Joshua Project II. Joshua Project II set the scope and strategy for converting the "heathen" of the world in 10-40 window (regions that lie between the latitudes of 10 and 40 degrees north) whereas project Thessalonica (called PT) prioritizes the tasks to be taken. Joshua Project II strategized the methodology called 'Adopt-a-peoples' wherein every mission agency or church adopted a 'people group'. Tribals were the first and easy missionary targets. Unfortunately the missionary activity didn't weaken Hinduism as the church strategists had anticipated - many of the converts still celebrated and attended Hindu festivals and continued to follow Hindu traditions. As a counter measure Project Thessalonica was started in 2004. Before getting into the details of Project Thessalonica it will be useful to look at the origins of the name of the project.

Thessalonica was a major port city strategically located at the junction of the main land route from Italy to the east and the main route from the Danube down to the Aegean Sea. It was the capital of the Roman province of Macedonia, a free city ruled by a popular assembly and magistrates. The people of this city were rich, technologically advanced and culturally distinct. Paul and Silas, during the Apostle's second missionary journey, visited Thessalonica to preach the Gospel and propagate Christianity. However, Paul's teachings received a lukewarm response from the people. Some locals irritated by Paul's teachings got a hold of Jason and his brothers, who were hosting Paul, and took them to city officials. They were charged with harboring traitors, but faced no physical harm. They were eventually made to post a bond and set free. In 390 AD, the Christian ruler Theodosius the Great, punished a revolt by the inhabitants of the city by massacring more than 7000 people. Much of the city was eventually converted to Christianity.

A few observations about the city of Thessalonica at the time of Paul will make its relevance to today's world clear. First the city was strategically located in terms of access to other cities by both land and sea. Before their forced conversion to Christianity, its inhabitants were economically and culturally prosperous. Perhaps more importantly they were tolerant, which explains why, inspire of provocation, the lives of Paul, Jason and his brothers were spared. The government was also indifferent to the missionaries and the adverse impact of their activities on the people.

Hindus in India today are in the same situation as the people of Thessalonica found themselves in at the time of Paul. They are prosperous economically and culturally and extremely tolerant of other people and faiths. The government is completely indifferent to the activities of the missionaries in India, in spite of the tremendous damage that missionary activity has wrought on the local population all over India. Seen in this context, the choice of "Thessalonica" as a name for a project focused on converting Hindus of India to Christianity seems particularly apt.

Project Thessalonica aims to stop or limit Hindu activity by converting people who form the pillars of Hindu culture, festivals, traditions and activity. Traditionally missionaries hate any public expression or display of heathen religions in the form of festivals and temples. Missions want to ensure that no new temple construction activity starts. With this objective they are converting masons, craftsmen and others involved in temple construction activity. The First Baptist Church of Nashville, Tennessee adopted towns where the annual Kumbh Mela takes place and has been actively converting the locals so that visitors face extreme hardship during their next visit trying to find services and supplies. Another mission group is adopting boatmen of Kasi where Hindus drop rice balls in river Ganges as an offering to their forefathers. The boatsmen are being trained in other fields so that they abandon this profession. They are making environmental groups raise the voice so that Ganesh processions, Kumbh Melas and Jagannath Rath Yatras are limited. One big worry seems to the extremely popular Hindu television programs. Christian agencies have decided on buying these prime slots at a premium and are actively working with programming sources. Over the past 20 years, missionaries also appear to have invested a lot in handling the political leadership, so much so that their activities appear to be almost immune to the ruling political party. It seems that a good section of media is also on their side to such an extent that any group opposing their activity finds itself identified as a militant or extremist group in the news media.

My friend Josh doesn't have any sense of remorse, guilt or reasoning when he speaks about converting the "heathens" of India through any means. Instead he shows a sense of pride and achievement as he believes that he is simply implementing God's word as written in the Bible. Just like the Islamic terrorist in the interview.

With Christian Jihadis like Josh at the forefront of missionary activities in India, one can only hope that Hindus don't face the same fate as the people of Thessalonica.

நன்றி

 
At June 02, 2006 4:03 AM, Blogger ஜயராமன் Said ...

////மதத்தைப் பற்றிக் கவலைப்படும் உங்களுக்கு `மனஸு1, `ஸன்னியாஸிகள்` என்று தமிழைக் கொலை செய்வதைப் பற்றி ஏன் வருத்தம் வருவதில்லை? ////

முற்றிலும் அறிவில்லாத அசட்டுத்தனமான பதிவு.

ஸ,ஷ,ஜ,ஹ உபயோகித்தால் தமிழ் கொலையா?

ஆங்கில வார்த்தைகளை (மசாஜ் முதலிய), அரபி வார்த்தைகளை (ஜிகாத்) பின்னே எப்படி எழுதுவதாம்?

இவர்களுக்கு பாப்பான் மேல இருக்கிற பொறாமை இப்படி தமிழ்பற்று போல வேஷம் போடுகிறார்கள்.

இந்துக்களை விடுங்கள். கிருத்துவர்களே தங்கள் மத விஷயத்துக்கு வடமொழி வார்த்தைகளை தானே உபயோகிக்கிறார்கள்.

கர்த்தர் என்பது தமிழ் வார்த்தையா? வேதம் என்பது தமிழ் வார்த்தையா? ஜெபம் என்பது தமிழ் வார்த்தையா?

அதை விடுங்கள். இங்கு செந்தமிழ் காவலர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்கிறார்களே.... அவர்களின்...

கலைஞர் என்பது தமிழ் வார்த்தையா?
உதய சூரியன் என்ன தமிழ் வார்த்தையா?
சன் டிவி, சன் ம்யூஸிக் என்ன தமிழ் வார்த்தையா?
ஸ்டாலின் என்ன தமிழ் பெயரா?


இந்த வார்த்தைகளை உபயோகிப்பதால் தமிழுக்கு இழுக்கில்லை, மாறாக வளமே என்று நான் சொல்லுகிறேன்.

முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அமைப்புக்கு கூட அவர்களில் பலருக்கே புரியாத அரபி பெயர்களில் வைத்துக்கொள்ளுகிறார்களே, அவர்கள் என்ன தமிழ் வெறியர்களா?

இந்த மூடர்கள் இந்த பிறமொழி வார்த்தைகளை கண்டிக்கிறார்களா? என்று தைரியமிருந்தால் சொல்லட்டும்.

பெயரைக்கூட சொல்ல வெட்கப்படும் இந்த அனானிக்கு தமிழ் மேல ஒரு பற்றும் இல்லை. பாப்பானை திட்ட இது சாக்கு!

இவர் செயலுக்கு இவர் வெட்கப்படட்டும்.

நன்றி

 
At June 02, 2006 4:04 AM, Blogger Muse (# 5279076) Said ...

>>>> மதத்தைப் பற்றிக் கவலைப்படும் உங்களுக்கு `மனஸு1, `ஸன்னியாஸிகள்` என்று தமிழைக் கொலை செய்வதைப் பற்றி ஏன் வருத்தம் வருவதில்லை? <<<<

நிறையான மொழி எதுவும் இல்லை.

எனக்கு புனிதங்களின் மேல் நம்பிக்கையில்லை, பாஷைகளையும் சேர்த்து. "முகம்" என்பதற்கு தமிழில் வார்த்தை கிடையாது. ஸம்ஸ்க்ருத மொழியைத்தான் பயன்படுத்த வேண்டும், அல்லது அதன் திரிபை.

"உதடு" என்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் வார்த்தை இல்லை.

வடமொழியை எழுத்தளவில் மட்டும் தவிர்த்து விடுவதால் தமிழ் "தூய்மை" அடையப் போவதில்லை (தூய்மை என்கிற விஷயமும் உண்மையில் இல்லை).

ஸன்யாஸிகள் என்பதற்குப் பதிலாக துறவிகள் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம்தான். ஆனால் "துறவிகள்" என்பதிலுள்ள "க"வை நீங்கள் உச்சரிப்பது எப்படி? துறவி"க்கள்" என்றா?

மனஸு என்பதற்குப் பதிலாக "மனது" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்தான். ஆனால் மூலம் தமிழா?

உங்களுடைய பதிலில் ".....மதத்தைப் பற்றிக்...." என்கிற வார்த்தைகள் உள்ளன. அதில் "மதம்" என்பது தமிழ் வார்த்தையா?

எல்லோர் முன்னாலும் தமிழ்த் துணி கிடக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்த டிஸைனில் சட்டை தைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அதே டிஸைனில்தான் சட்டை போட வேண்டும், இல்லாவிட்டால் தமிழ்த் துணி அழிந்துவிடும் என்கிறீர்கள். எனக்கு எல்லா டிஸைன்களையும் பல்வேறு கால கட்டங்களில் பொருத்தமாய் போட்டுக்கொண்டு அழகு பார்க்க ஆசை. இந்த விஷயத்தில் நான் ஒரு அலங்காரப் பிரியன்.

எதுவும் உயர்வோ தாழ்வோ இல்லை. பொருத்தமே முக்கியம்.

>>>> பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு இப்படித் தமிழ்க்கொலை செய்வதையே சிறந்த காரணமாகக் கூறலாம்.<<<<

உங்கள் கருத்தின்படியும், உண்மையிலும் தமிழ் கொலை செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் ஆகிவிடுவார்களா?

அல்லது தமிழர்கள் எல்லோரும் (உங்களது கருத்தியலாலான) தூய்மையான தமிழைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்களா?

ஜாதி வெறி தலைக்கேறிக் கிடக்கிறது.

 
At June 02, 2006 4:41 AM, Blogger Muse (# 5279076) Said ...

ஷங்கர்,

>>>> (பின்னூட்ட மட்டுறுத்தம் செய்ய ஏற்பாடு செய்துகொள்ளுங்கள், blogger settingsல் comment moderation yes என்று கொடுங்கள்)
<<<<

தமிழ்மணத்தில் என் வலைப்பதிவை பதிய பின்னூட்ட மட்டுறுத்தம் கட்டாயம் என்பதால் அதை ஏற்கனவே செய்துவிட்டேன்.

அறிந்தே அனுமதித்தேன். இதற்குக் காரணங்கள்:

1. என் பதிவிற்கு வருபவர்களுக்கு என் வலைப்பதிவு அட்டாக் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும். அது தெரியாமல் அவர்கள் ஏதேனும் பதிந்து அவர்களும் இந்த பாதிப்பிற்கு ஆளாகக் கூடும். அதை விரும்பாதவர்கள் இங்கே பதிலிடாமல் தவிர்க்கலாம். அங்கனம் செய்வதை நான் பயம் என்று நினைக்கவில்லை. அவரவர் விருப்பம்.

2. கருத்து சுதந்திரத்திலும், அச்சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதிலும் எனக்கு இருக்கும் நம்பிக்கை. இப்பதிவை ஆரம்பிக்கும்போதே எந்தவிதமான பதிலையும் மட்டுறுத்துவதில்லை என்கிற ஆசையோடுதான் ஆரம்பித்திருந்தேன். (ஆயினும் இந்த கீழ்த்தரம் தொடருமானால், அவற்றை அனுமதிக்காமலிருப்பேன். வேண்டுமானால் திம்மித்துவ இழிபிறவிகள் திட்டுவதற்கென்றே ஒரு வலைப்பதிவு ஆரம்பித்துக்கொள்ளட்டும்.)

3. சட்ட ரீதியான நடவடிக்கை ஏதும் நடக்குமானால் என் முழு ஒத்துழைப்பும் உண்டு.

4. பல திம்மித்துவவாதிகள் நாகரீகமான முகமூடி போட்டுக்கொண்டாலும் இதுபோன்ற கீழ்த்தரக் கருத்துக்களை விரும்புபவர்களே. அவர்களது ஆதார ஸ்ருதியும் இதே வெறுப்புணர்வுதான். அவர்களது கீழ்மையை வெளிப்படுத்த இக்கருத்தை முதலும் கடைஸியுமாக அனுமதித்தேன்.

5. இதுபோன்ற கருத்துக்கள் மனிதனை பைத்தியமாக்கி விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எந்த கொள்கையிலும் பிடிப்பில்லாமல், விலகியிருப்பது அக்கொள்கையின் நன்மை, தீமைகளை தெளிவுபடுத்துவதோடு, நம்மை பைத்தியமாக மாற விடாமல் தடுக்கும். (இந்த எச்சரிக்கை எனக்கும்தான்.)

6. இது வெறும் தூஸி. வேதாந்தக் காற்றின், அத்வைத நறுமணத்தை (அரை குறையாகவாவது)அனுபவித்த என்னால் இதைவிடப் பெரிய அணுகுண்டுகளைக்கூடத் தாங்க முடியும்.

7. பணிவது திம்மித்துவவாதிகளுக்கு பலத்தையே தரும். நான் அதை விரும்பவில்லை.

8. என் பெருமையையும், உயர்வையும் என்னால் மட்டுமே அழிக்க முடியும்.

 
At June 02, 2006 7:05 AM, Blogger ஜயராமன் Said ...

மிகவும் அருவருப்பான போலியின் பதிவை எடுத்துவிடுங்கள்.

நீங்கள் என்ன சப்பைகட்டு கட்டினாலும் :-) இது சரியாகபடவில்லை.

அட்லீஸ்ட், ஆபாச வார்த்தைகளையாவது சென்சார் செய்து போடுங்கள்.

நன்றி

 
At June 02, 2006 8:42 AM, Blogger Muse (# 5279076) Said ...

மதிப்பிற்குரிய நண்பர்களின் விருப்பப்படி அந்த ஆபாச பின்னூட்டத்தை அழித்து விட்டேன். ஏனெனில் அதை அனுமதித்த பின்னால் மாடரேட் செய்வது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த கருத்தை எடிட் செய்து கீழே போட்டுள்ளேன்.

Doondu said...
ஏண்டா தே****** பொறந்த தே*** ** மகனே,

டோண்டு பதிவில் பின்னூட்டாதேன்னு எத்தினிவாட்டிடா சொல்றது? உன்னை உன் குடும்பத்தை நாறடிக்கனுமா? ஆமாம் என்றால் எனக்கு தெரிவி. உன்னை உன் குடும்பத்தை உன் *** ***யின் புகழை இணையத்தில் பரப்புகிறேன். இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை.

இனிமேல் உனது பின்னூட்டத்தை டோண்டு வலைப்பதிவில் பார்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலிடோண்டு தலைமைக் கழகம்,
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

June 01, 2006 6:40 PM

 
At June 02, 2006 8:46 AM, Blogger Muse (# 5279076) Said ...

முதிர்ச்சியோடு பதிலளித்தவர்களுக்கு என் நன்றிகள்.

 

Post a Comment

<< Home