Friday, June 02, 2006

ஹிந்து மதம் - சில குற்றச்சாட்டுக்கள்

ஸ்ரீ ஷங்கர நாராயணணின் வலைப்பதிவில் போனாபர்ட் கேட்டிருந்த கேள்விகளுக்கு (http://sankarmanicka.blogspot.com/2006/05/blog-post_114821496380658358.html) என் பதில்கள். மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

போனபார்ட் என்ற பெயரில் எழுதும் ஹிந்து நண்பரே,

>>>> சரி இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன? <<<

>>>> - உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.<<<<

கர்ப்ப க்ரஹத்தின் முன்னால் பர்த்திருப்பீர்கள். அங்கே பூசாரிகளுக்கு மட்டும்தான் அனுமதி. வேறு யாருக்கும் அவர் எந்த உயர் ஜாதியை சார்ந்தவராகவிருப்பினும் அனுமதி கிடையாது.

இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை. வட இந்தியாவில் எல்லாரும் கர்ப்ப க்ருஹம்வரை சென்று தெய்வத்தை வணங்கலாம். கட்டியணைக்கவும் செய்யலாம்.

சில ஹிந்து கோயில்களில் பிற மதத்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அனுமதி இல்லை என்று போர்டுகள் தொங்குகிறது. இதற்கு காரணம் அந்த கோயிலை, தெய்வத்தை அவமானப் படுத்திவிடக் கூடாது என்ற காரணம்தான். பிற மதத்தவர்கள் அங்கனம் செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்தால் அவர்களும் மற்றவர்களோடு அனுமதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் தற்கால சட்டங்களின் அடிப்படையில் எழுந்தது. நடைமுறையில் பிற மதத்தவர்கள் இந்த போர்டுகளை அலட்சியம் செய்துவிட்டு உள்ளே சுற்றி பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நானே மதுரை மீனாக்ஷி அம்மனின் கோயிலில் பலமுறை பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு நான் பார்த்தவைகளில் ஒன்று. ஒரு கிருத்துவ பெண் துறவி (ஸிஸ்டர் என அழைக்கிறோமே அவர்) பள்ளியில் பயிலும் பெண்களை (சுமார் 50, 60 பேர்) அழைத்துக்கொண்டு "மற்ற மதத்தவருக்கு" தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து சுற்றி வந்தார். அங்கிருக்கும் சிற்பங்களை பார்ப்பதற்காக இல்லை. அவர் அந்த உருவ பொம்மைகளையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் முகத்தில் அந்த போர்டை ஏளனம் செய்துவிட்ட த்ருப்திதான் தெரிந்தது. அந்த குழுவில் இருந்த ஒரு பெண் "கோயிலுக்குள் சென்று அம்மனை பார்த்துவிடலாம்" என்று சொன்னதற்கு அவருடைய தோழி "வேண்டாம் ஸிஸ்டர் திட்டுவாங்க" என்று கூறி விட்டாள். ஏறத்தாழ 50, 60 பெண்கள். ஹிந்து பெண்கள் தன் மாத விலக்கு நாட்களில் கோயிலுக்கு வருவதில்லை. இந்த பெண்களில் ஏதேனும் ஒரு பெண் இந்த காரணத்திற்காக வர மறுத்திருந்தால், ஸிஸ்டர் திட்டியே கொன்றிருப்பார்கள்.

மேலும் எல்லா பார்ப்பனர்களும் பூஜாரிகளாவதில்லை. ஸ்மார்த்த பிராமணர்களில் பட்டர், முக்காணியர் என்கிற இரு பிரிவுகளை சேர்ந்தோர் மட்டுமே பூஜாரிகளாகின்றனர்.

மற்ற பார்ப்பனர்கள் பூஜாரிகளாக இருக்கும் கோயில்களும் உண்டு. அது போன்ற கோயில்களில் யார் வேண்டுமானாலும் பூஜாரி ஆகலாம். இது நடைமுறை.

அதுமட்டுமல்ல. தமிழகத்திலுள்ள சில பழம் பெருமை வாய்ந்த கோயில்களில் ஸிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜாரிகளாக முடியும். இவர்கள் பார்ப்பனர்கள் இல்லை. பூமி உள்ளளவும் இவர்களே பூஜை செய்ய வேண்டுமென்பது விதி. இங்கே பார்ப்பனர்கள் பூஜை செய்ய முடியாது.

>>> தமிழில் குடமுழுக்கு செய்தால் தீட்டு.<<<

எல்லாக் கோயில்களிலுமா?

எங்கெல்லாம் நெடுங்காலமாக ஸம்ஸ்க்ருத பாஷையில் வழிபாடு நடக்கிறதோ அங்கே எதிர்ப்பு இருந்திருக்கலாம்.

தமிழில் வழிபாடு நடந்து வரும் இடத்தில் ஸம்ஸ்க்ருதத்திலும், ஸம்ஸ்க்ருத வழிபாடு நடக்குமிடத்தில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதும் வழிபடாத, குழப்பம் மட்டுமே விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்தும் எழுவது. அந்த நோக்கம் தெரியாமல் அதை நீங்கள் ஆதரித்தாலும் விளைவு குழப்பம்தான்.

மற்றபடி மற்ற மதங்களோடு ஒப்பிடும்போது ஹிந்து சமூகத்தில் அதன் ஜாதிக் கொடுமைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அது உண்மையில் விசாலமான, நெகிழ்வுத் தன்மை கொண்ட சமூகம் (உண்மையில் ஹிந்து மதம் என்பதைவிட ஹிந்து மதங்கள் என்றுதான் கூறவேண்டும்). இந்த ஜாதி வேறுபாட்டினையும் களைந்துவிட்டு முன்னேற ஹிந்து மதம் முயன்றுகொண்டிருக்கிறது. இதற்குத் தடையாகவிருப்பது இந்த மதத்திலுள்ள சில அழுகிய பழங்களும், ஹிந்து மதத்தினை அழிக்கத் துடிக்கும் திம்மித்துவவாதிகளும்தான்.

இவர்களுடைய செயல்பாடு ஒருமுறை தன்னை காப்பாற்றிக் கொள்ள திருடிய, அதைத் தொடர்ந்து செய்ய விரும்பாத ஒருவரின்மேல் போலீஸ் பணத்திற்காக கேஸ் போடுவதும், சிறையில் அடைப்பதும், அவரை தூக்கில் போடத் துடிப்பதையும் ஒத்தது. ஏனெனில் திருடர்கள் இருந்தால்தானே இவர்களுக்கு பிழைப்பு நடக்கும். நல்லவர்கள் உள்ள ஊரில் போலீஸுக்கு என்ன வேலை? திம்மித்துவவாதிகளுக்கும், மதமாற்றிகளுக்கும் வயிறு, குடும்பம், வசதிகள் மேல் ஆசை உண்டே. திருடர்கள் இல்லாவிட்டல்கூட உருவாக்குவார்கள்.

>>> நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.<<<

பொய்யான, அரைகுறை உண்மைகளால் கட்டமைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ளீர்கள். பார்ப்பனர்கள், நாட்டார் தெய்வங்கள் என்று திம்மித்துவவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தெய்வங்களை வழிபடவேயில்லை என்பது பெரிய பொய். எங்கள் மாப்பிள்ளை வீட்டினரின் குலதெய்வம் கருப்பண சாமி. பூஜாரி பார்ப்பனரில்லை.

தீட்டு கழிக்க யாகம் நடத்துகிறார்கள் என்பதெல்லாம் கிருத்துவ மிஷனரிகளிடம் பிச்சை பணம் பெற சிலர் பரப்பிவரும் கதைகள்.

>>> பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.<<<

இதை செய்தது பார்ப்பனர்களில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த காரணம் ஒரு சால்ஜாப்புத்தான். இது சமூகப் பொருளாதார மாற்றங்களை விரும்பாத பிற்போக்குவாத மக்களால் செய்யப்படுகிறது. தலித்துகளை தோலுரித்த இவர்கள் தினமும் கோமாதா பூஜை செய்பவர்களோ, பால் கறக்காத பசுவை அடிமாடாக விற்காதவர்களோ இல்லை. மாட்டுக்கறியும் சாப்பிட்டிருக்கலாம்.

>>>> ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள். <<<<

1. அப்படி அவமானப்படுத்தப்படும்போது அங்கே போவானேன்?

2. ஷங்கர மடம் பார்ப்பனர்களின் மடம் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. அதுபோலவே தமிழக அதீனங்களில் பார்ப்பனர்கள் பீடாதிபதியாக முடியாது. வேளாள ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆக முடியும். கேரளத்தில் உயர்ஜாதி வெறியை எதிர்த்து தெய்வ மனிதர் நாராயண குரு ஏற்படுத்திய மடத்தில் இதுவரை ஈழவர்களே மடாதிபதிகள். ஒவ்வொரு மடமும் அதனை பாதுகாத்து வரும், அதற்காக பல தியாகங்களை செய்துவரும், உழைத்துவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் இருப்பது நியாயமானதுதான். நடைமுறையில் எதிர்பார்க்கக் கூடியதுதான். தி.கவின் தலமைப் பதவியை பார்ப்பன சங்கத் தலைவர் பெற வேண்டும் என்பது போன்றதே இவ்வகை வாதங்களும். இந்த மாதிரி இல்லாஜிக்கலான வாதங்கள் எழத்தான் செய்கின்றன. சொந்தபுத்தியுள்ளவர்கள் இவற்றில் மாட்டிக்கொள்வதில்லை.

3. ஷங்கராச்சாரியாரை கேடி, ஊத்தைவாயன் என்பதும், குளியல் முதலான சுத்திகரிப்பு விஷயங்களின் மேல் வெளிப்படையாகவே வெறுப்புக் காட்டிய ராமஸாமி நாயக்கரை அதற்காக ஏளனமாகத் திட்டுவதோ அவர்கள் செய்த நல்ல காரியங்களை எள்ளளவும் குறைத்துவிடப் போவதில்லை.

44 Comments:

At June 02, 2006 8:49 AM, Anonymous Anonymous Said ...

Hi,

a very good article,
first we need to refine ourself by not using un parlimentary words.
are we barbaric to say such words?
further, every religion has it's own flaws and nothing is neither superior or inferior.
raghs

 
At June 02, 2006 12:46 PM, Blogger கால்கரி சிவா Said ...

//இந்த ஜாதி வேறுபாட்டினையும் களைந்துவிட்டு முன்னேற ஹிந்து மதம் முயன்றுகொண்டிருக்கிறது. இதற்குத் தடையாகவிருப்பது இந்த மதத்திலுள்ள சில அழுகிய பழங்களும், ஹிந்து மதத்தினை அழிக்கத் துடிக்கும் //

ம்யூஸ்,

உங்களைப் போல நேர் பார்வையுடன் சிந்திக்கும் பேர்கள் இருக்கும் வரை இந்து மதங்களை நிறுவன மதங்களால் அசைக்க முடியாது

 
At June 02, 2006 1:06 PM, Blogger அசுரன் Said ...

நான் கூட மிகச் சிறப்பாகத்தான் பதில் சொல்லியிருப்பார் என்று போய்ப் பார்த்தால். தான் நம்புவதையே பதிலாக எழுதியுள்ளார்.

உங்களது நம்பிக்கைகளை பற்றி யாருக்கு என்ன கவலை.

முழுமையாக எனது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வில்லை என்பதும் ஒரு விசயம். கேள்வி நெ: #4) உள்ள உப குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே விளக்கம் என்ற பெயரில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#1)
//>>> பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.<<<

இதை செய்தது பார்ப்பனர்களில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த காரணம் ஒரு சால்ஜாப்புத்தான். இது சமூகப் பொருளாதார மாற்றங்களை விரும்பாத பிற்போக்குவாத மக்களால் செய்யப்படுகிறது. தலித்துகளை தோலுரித்த இவர்கள் தினமும் கோமாதா பூஜை செய்பவர்களோ, பால் கறக்காத பசுவை அடிமாடாக விற்காதவர்களோ இல்லை. மாட்டுக்கறியும் சாப்பிட்டிருக்கலாம். //

நமது நண்பர் பார்ப்பினியம் என்பது ஏதோ பார்ப்பன சாதிக்கு மட்டுமே உரியது என்று நினைக்கிறார். அப்படியல்ல.

மேலும் எனது கேள்வி:
இந்த பிரச்சனைகளும் நீங்கள் சொல்லும் பெரும்பான்மையினர் மேலான வன்முறைதான். அதைப் பற்றி ஏன் எதுவும் சொல்லுவதில்லை நீங்கள்.

மெலும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் பலவற்றில் BJP, RSS, உள்ளூர் தலைகளூக்கும் தான் பங்கு உள்ளது. இதை உங்களால் மறுக்க முடியுமா. சங்கராச்சாரி என்ற காமுகன், சோம்பேறி சாமிக்காக ஊரெல்லாம் போராட்டம் நடத்திய தங்களது இந்துத்துவ குஞ்சுகள், தோலுரிக்கப்பட்ட எனது சகேதரர்களுக்கு என்ன செய்தான். டில்லியில் உட்கார்ந்து கம்யூனிஸ்டு - ராஜா(CPI) விடம் அதை நியாயப்படுத்தி வாதம் செய்து கொண்டிருந்தனர்.

Whom are you representing?

#2) >>>> - உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.<<<<

அந்த போர்டு கர்ப்பகிரகத்தின் முன்பு அல்ல என்பதை நான் பதிவு செய்துள்ளேன். எங்களது மக்களுக்கு ராமேஸ்வரம் கக்கூஸில் மற்றும் கோயில் உண்டியல் அருகில் மட்டுமே அனுமதி உண்டு.

ம.க.இ.க தோழர்களும் தான் சிரிரங்கம் கோயிலில் கருவறைக்குள் நுழைந்து freeயாக சுற்றி வந்தார்கள் அப்புறம் ஆஸ்பத்திரியிலும், சிலர் சிறையிலும் அட்மிட் ஆனார்கள். சிரிரங்கம் கோயிலில் ஏதுவும் போர்டுகள் வைக்கப்பட்டதாக நியாபகம் இல்லை. அவ்வகை போராட்டத்தை கருவறை நுழைவு போராட்டம் என்று தமிழ் கூறும் நல்லுலகில் கூறுவர்.

கோயிலில் கருவறையில் மக்கள் நுழைவதையே ஏதாவது எடுத்துக்காட்டு மூலமாகத்தான் சொல்லவேண்டியாதாக உள்ளது.

கர்ப்பகிரகத்தில்(அது என்ன கிரகமோ சாமி) நுழைவதற்க்கு பூசாரிக்கு மட்டும்தான் அனுமதி, அந்த கோயில்களில் பூசாரியாவதற்க்கு பார்ப்பனனுக்கு/upper caste மட்டும்தான் அனுமதி(இப்ப நம்ம muse டகால் என்று கருணாநிதியையும் தன் பக்கம் சேர்ப்பார்).


தலித்துகள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் பூசாரியாக உள்ள ஏதாவது பார்ப்பன கடவுளை சொல்லுங்கள்(பார்ப்பன கடவுள் என்றால் - வேத கடவுளர்கள்).

#3)
எனது கேள்வி ஏன் மற்ற சாதியினர் சில இடங்களூக்கு உள்ளே செல்ல முடியாது என்பது

அதற்க்கு இவர் கூறும் ONE OF THE நியாயம்:
//இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை. //

இதன் மூலம் பார்ப்பனர்கள் or upper caste, நல்லவர்கள் என்ற வர்னாஸ்ரம தர்ம பிறப்பின் அடிப்படையிலான பார்வையும் மற்ற இழிந்த சாதியினர் திருடும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார். இதைத்தான் இந்த பண்ப்பாட்டைத்தான் பார்ப்பனியம் என்கிறோம்.

ஆனால் உண்மையில் பல சாமிகளையும், நகைகளையும் கடல் கடத்தி கொள்ளையடிப்பதில், உள்ளே செல்லும் உரிமை பெற்ற பூசாரிகள் தான் உதவி செய்துள்ளனர்.


சங்கராச்சாரி என்ற கிரிமினலை சொன்னவுடன் தங்களுக்கு கோபம் வந்தது போல் தெரிகிறதே, இந்த கோபம் ஒரு சூத்திர சாமியைப் பற்றி சொன்னால் தங்களுக்கு வருமா?

சங்கராச்சாரி போட்ட சாணத்தை அல்ல வாழை இலை அளித்த போலீஸும், அவர் சிறையினுள்ளும் பூஜை செய்ய அனுமதி அளித்த அரசும், கோர்ட்டும் உங்கள் ஊரில் என்ன பேர் சொல்லி அழைப்பேர்கள் - கும்மித்துவமா?

இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினர் நலனுக்கு செவி சாய்க்கிறதே அரசு அதன் பெயர் கும்மித்துவமா?

எனது புரிதலில் இந்து மதத்தத்துவம் சுருக்கமாக - நீ ஒருவனை அடிமையாக வைத்துக் கொள், இன்னொருவனுக்கு அடிமையாக இரு.


#4) தமிழ் குடமுழுக்கு பிரச்சனை பற்றி முழுமையாக விசாரித்து விட்டு வந்து எழுதவும்.
தமிழில் தியாராஜர் ஆரதைனையில் பாடியதற்க்கும் தீட்டு கழித்தவர்கள் தான் இந்துக்கள். இதையும் தாங்கள் இல்லையென்று கூறுவீர்கள்.

#5)தீட்டு கழிக்க யாகம் நடத்தியதில்லை என்ற உங்கள் பதில், நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் பற்றிய எனது கேள்விக்கு நீங்கள் மட்டுமல்ல, சங்கர், நெல்சன் அளித்த பதில்கள், மேலும் நீங்கள் கன்னட மொழி(Kappi guys) பற்றி வைத்த கருத்துக்கள் - இவையெல்லாம் கூறுவது என்னவென்றால், விசயங்களை இன்னும் ஆழமாக படித்து விட்டு தகவல்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்துவிட்டு வந்து வாதாடவும்.

#6)
//>>> நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.<<<
தீட்டு கழிக்க யாகம் நடத்துகிறார்கள் என்பதெல்லாம் கிருத்துவ மிஷனரிகளிடம் பிச்சை பணம் பெற சிலர் பரப்பிவரும் கதைகள்.//

திருச்சியில் கிடா வெட்டும் போராட்டம் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்தி அதற்கு பின்பு நடந்தது தீட்டுக் கழிக்கும் யாகம் - ஒரு எடுத்துக்காட்டு.

#7)
//அப்படி அவமானப்படுத்தப்படும்போது அங்கே போவானேன்? //

இதைதான் நாங்கள், கீழ் சாதி என்று அவமானப்படுத்தப்படுபவர்களிடம் சொல்லுவது.

நீங்களே சொல்லிவிட்டேர்கள் அப்புறம் என்ன எங்கெல்லாம் இந்த அவமானம் தொடர்கிறதோ அங்கெல்லாம் எம்மக்கள் செல்லகூடாது(கோயில் etc).

//>>>> ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.>>//

எனது திருத்தத்தை பார்க்கவில்லையா நீங்கள்? அதில் எனது தவறும் உள்ளது.

அது ஆஸ்ரமம் இல்லை கல்வி நிலையம்.

ஆஸ்ரமமாக இருந்தால் அது சரியோ?

#8)
// ஒவ்வொரு மடமும் அதனை பாதுகாத்து வரும், அதற்காக பல தியாகங்களை செய்துவரும், உழைத்துவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் இருப்பது நியாயமானதுதான்//

அவா அவா சாதிக்கு அவா அவா ஆசிரமம் வைச்சிருக்காலே..
நம்ம கீழ் சாதிப் பயலுக்கு ஆசிரமமே இல்லையே என்ன காரணம். Muse சொல்லுவதுபோல் உழைப்பும் தியாகமும் பத்தாதோ?

ஆமாம் அந்த மடங்களுக்கு வருமானம் எங்கிருந்து வந்தது, வருகிறது. இல்லை.. தியாகம் உழைப்பு என்று ஏதேதோ சொன்னீர்களே அதனால்தான் கேட்டேன்.
ஆயிரக்கனக்கான ஏக்கர்களில் நிலம் வைத்து சுகவாழ்க்கை வாழும் மாடாதிபதிகளும் மற்ற உறுப்பினர்களும் தியாகம் செய்தவர்கள், உழைத்தவர்கள். ஆனால் அந்த வயலில் உழைக்கும் சோம்பேறி கீழ்சாதிக்காரன் தியாகம் செய்யாதவன். இதோ தெரிகிறது பாருங்கள் பார்ப்பனியம்.


#9)
//தமிழில் வழிபாடு நடந்து வரும் இடத்தில் ஸம்ஸ்க்ருதத்திலும், ஸம்ஸ்க்ருத வழிபாடு நடக்குமிடத்தில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதும் வழிபடாத, குழப்பம் மட்டுமே விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்தும் எழுவது. //

அய்யா, நாட்டார் தெய்வங்கள் விசயத்தில் நடப்பது நீங்கள் சொல்லுவதுதான். ஒரு கீழ் சாதியை சேர்ந்தவனால் பார்ப்பன கோயிலில் பூசாரியாக முடியாது. நாம் ஏன் என்று கேள்வி கேட்டால் அது பாரம்பரியமாக அதைத்தான் செய்கிறோம் என்று பதில் கூறும் muse. பாரம்பரியமாக கீழ் சாதி மக்களே பூசாரியாக இருந்த நாட்டார் தெய்வக் கோயில்களில் பார்ப்பனர்களை பூசாரியாக்குவதை என்ன சொல்லுவார்.

அப்படி ஒன்றைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை நீங்கள் கிருத்துவ துரோகிகளின் வேளியிடுகளை படித்து விட்டு வந்து கூறுகிறீர்கள் என்று பதில் சொல்லி தனது மேதாவிலாசத்தை கொஞ்சம் கூட வெட்கமின்றி பறை சாற்றுவார்.

இதே குற்றச்சாட்டு - நேற்று வரை தமிழில் பேசி வந்த நாட்டார் தெய்வங்களை சமஸ்கிருத மயமாக்குவது. சமஸ்கிருத கோயிலில் தமிழில் பூஜை செய்ய முடியுமா என்று இங்கு லாஜிக் பார்க்கத்தெரிந்தவருக்கு அங்கு(நாட்டார் தெய்வங்களிடம்) லாஜிக் மறைந்த இடம் தெரியாது.

என்னுடைய அனுபவத்தில் இந்துத்துவவாதிகள் அல்லது இந்து பேரபிமானிகள் எவ்வள்வு ஆதரப்பூர்வமாக பேசினாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - கடைசியில் இது எனது நம்பிக்கை என்று ஜகா வங்குவார்கள். அவர்களது நம்பிக்கை சூரியன் மேற்கில் உதிக்கிறது என்ற அளவுக்கு கீழ்த்தரமாக போகது என்று நம்பவேண்டும். "நம்பிக்கைதான் சார் வாழ்க்கை."

உங்களது கேள்விகளுக்கேல்லாம் இன்னும் சிறப்பாக பதில் அளிக்கூடியவர் நக்கீரனில் இந்து மதம் பற்றி வளைச்சு வளைச்சு எழுதி டின் கட்டிய அக்னி கோத்ரம் சிரி தாத்தாச்சாரி யின் புத்தகம்தான். இவரது புத்தகம் கிருத்துவ வேளியீடு அல்ல.

**
பார்ப்பனியம் என்றால் என்ன என்று கேட்டால் அது சுருக்கமாக தங்களது வாதம் தான்.

 
At June 04, 2006 11:28 PM, Blogger doondu Said ...

ஊத்த வாயன்னு சொல்லாம ஓய போட்டு ஒழுத்த வாயன்னா சொல்லச் சொல்றே? ஏண்டா ஒம்மாள ஒழுக்க தேவடியாவுக்கு பொறந்த தேவடியா பய புள்ள?

டோண்டு பதிவில் பின்னூட்டாதேன்னு சொல்லியும் நீ பின்னூட்டுறே? உனக்கான கடைசி எச்சரிக்கை முடிவுபெற்றது. இனிமேல் உன் புகைப்படம் போட்டு உன் குடும்பம் அவமானப்படுத்தப்படும்.

 
At June 04, 2006 11:28 PM, Blogger doondu Said ...

ஊத்த வாயன்னு சொல்லாம ஓய போட்டு ஒழுத்த வாயன்னா சொல்லச் சொல்றே? ஏண்டா ஒம்மாள ஒழுக்க தேவடியாவுக்கு பொறந்த தேவடியா பய புள்ள?

டோண்டு பதிவில் பின்னூட்டாதேன்னு சொல்லியும் நீ பின்னூட்டுறே? உனக்கான கடைசி எச்சரிக்கை முடிவுபெற்றது. இனிமேல் உன் புகைப்படம் போட்டு உன் குடும்பம் அவமானப்படுத்தப்படும்.

 
At June 05, 2006 1:52 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

ஸ்ரீமான் போனாபர்ட்,

தாங்கள் இங்கே கேட்டிருந்த பல கேள்விகளுக்கு என் கட்டுரையில் பதிலிருக்கிறது. கேள்விகள் கேட்பதற்கு முன் ஒருமுறை படித்துவிட்டு கேள்வி கேட்பது ஒரு நல்ல பழக்கம்.

 
At June 05, 2006 1:52 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

ஸ்ரீமான் போனாபர்ட்,

தாங்கள் பதிந்திருந்த பதிலில் எங்காவது அறிவுக்குப் பொறுத்தமான, பதிலளிக்கத் தகுந்த கேள்விகள் ஏதும் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களது பதிலில் லாஜிக்கின் சுவடு லேஸு பாஸாக இருந்தாலும் (கஷ்டம்தான்) நான் கண்டிப்பாக பதிலிறுப்பேன்.

 
At June 05, 2006 3:28 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> தான் நம்புவதையே பதிலாக எழுதியுள்ளார். உங்களது நம்பிக்கைகளை பற்றி யாருக்கு என்ன கவலை <<<<

நான் எனது நம்பிக்கை எதையும் முன்வைக்கவில்லை. வாதங்களை மட்டுமே முன்வைத்துள்ளேன். தயவு செய்து படித்துவிட்டு கேள்விகள் கேட்கவும்.

 
At June 05, 2006 3:29 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> முழுமையாக எனது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வில்லை என்பதும் ஒரு விசயம். <<<<

அதாவது உங்களுக்குத் தேவையான பதிலை நான் வழங்கவில்லை என்கிறீர்கள். மன்னிக்கவும். உண்மை என்று பொதுவாகத் தெரிந்த விஷயங்களை மட்டுமே வைத்துள்ளேன்.

 
At June 05, 2006 3:29 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> நமது நண்பர் பார்ப்பினியம் என்பது ஏதோ பார்ப்பன சாதிக்கு மட்டுமே உரியது என்று நினைக்கிறார். <<<

அப்படியானால் அதை வெறுமே ஜாதி வெறி என்ற அழகான, பொருத்தமான பதத்திற்குள் போட்டுவிடலாமே. அதற்கு பார்ப்பனீயம் என்ற பெயர் கொடுத்திருப்பது ஏதோ ஒரே ஒரு ஜாதியினர் மட்டுமே செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பாதிரிமார்களின் போதனையிலிருந்து மீண்டு வருவதற்கு உண்மையான பகுத்தறிவு தேவைப்படும்.

 
At June 05, 2006 3:29 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> இந்த பிரச்சனைகளும் நீங்கள் சொல்லும் பெரும்பான்மையினர் மேலான வன்முறைதான். அதைப் பற்றி ஏன் எதுவும் சொல்லுவதில்லை நீங்கள்.<<<

மீண்டும் சொல்கிறேன். இதற்கான பதில் என் கட்டுரையில் உள்ளது. படித்துப் பாருங்கள். இந்த விஷயத்தை நான் சமூக பொருளாதாரப் பிண்ணணியில் கூறியுள்ளேன்.

 
At June 05, 2006 3:30 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> மெலும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் பலவற்றில் BJP, RSS, உள்ளூர் தலைகளூக்கும் தான் பங்கு உள்ளது. <<<

உள்ளூர் தலைகளுக்குப் பங்கு இருக்கிறது என்பது உண்மை. நானே பார்த்திருக்கிறேன். ஆனால் BJP, RSSகெல்லாம் சம்பந்தமிருப்பதாகக் கூறுவது அதீதப் பொய்யிலும், அதீதம். தமிழ்நாட்டில் BJP, RSSக்கு அந்த அளவுக்கெல்லாம் செல்வாக்கு இல்லை நண்பரே. (நீங்கள் இந்தியாவில்தானே இருக்கிறீர்கள்?)

ஹிந்துமதத்தின் ஏகபோக இமாம்களாக BJP, RSS ஆகியவை மாறியது எப்போது? இது தெரியாமல் நான் ஒரு ஹிந்துவாக பல காரியங்களை சுதந்திரமாக செய்துவருகிறேன்.

 
At June 05, 2006 3:31 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> சோம்பேறி சாமிக்காக ஊரெல்லாம் போராட்டம் நடத்திய தங்களது இந்துத்துவ குஞ்சுகள், தோலுரிக்கப்பட்ட எனது சகேதரர்களுக்கு என்ன செய்தான். டில்லியில் உட்கார்ந்து கம்யூனிஸ்டு - ராஜா(CPI) விடம் அதை நியாயப்படுத்தி வாதம் செய்து கொண்டிருந்தனர். <<<

அந்த வாதத்திற்கு உங்களை அழைத்தவர்கள் என்னை அழைக்கவில்லை.

உங்கள் கனவில் நடக்கும் வாதங்களுக்கு அடுத்தமுறை எனக்கும் அழைப்புவிடுங்கள்.

 
At June 05, 2006 3:31 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> Whom are you representing? <<<

My understanding.

 
At June 05, 2006 3:32 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> எங்களது மக்களுக்கு ராமேஸ்வரம் கக்கூஸில் மற்றும் கோயில் உண்டியல் அருகில் மட்டுமே அனுமதி உண்டு. <<<

எல்லாரையும் ராமேஸ்வர கோயில் அனுமதிப்பதுண்டு. ஒருவேளை மக்களை அனுமதிக்காமல் செய்ய வேண்டும் என்பது உங்களைப் போன்ற திம்மித்துவவாதிகளின் ஆசையாகவிருக்கலாம்.

 
At June 05, 2006 3:32 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> ம.க.இ.க தோழர்களும் தான் சிரிரங்கம் கோயிலில் கருவறைக்குள் நுழைந்து freeயாக சுற்றி வந்தார்கள் அப்புறம் ஆஸ்பத்திரியிலும், சிலர் சிறையிலும் அட்மிட் ஆனார்கள். <<<

என் பெரியப்ப நேரடி சாக்ஷி. அவர் சொன்னது பின்வருமாறு:

பெரியப்பாவும் அவரது நண்பர்களும் அந்த பொன்னார்மேனியனை வழிபட எல்லோரோடும் வரிசையில் நின்றிருக்கிறார்கள். திட்டிரென்று சில பேர் கூச்சல் போட்டுக்கொண்டு (வேறென்ன பெரியார் வாள்க, பாப்பான் ஒளிக) என்று கத்தியவாறு கர்ப்பக்ருஹத்திற்குள் நுழைந்து விட்டனர். பூஜாரிகள் பயந்து போய் ஒதுங்கிக் கொண்டுவிட்டனர். இவர்கள் தங்கள் பையிலிருந்த செருப்பை எடுத்து பல தலித் பெரியோர்களால் கசிந்து, கண்ணீர்மல்கித் தொழப்பட்ட எம்பெருமானின் திருமேனியில் வைத்துவிட்டு மீண்டும் கோஷம் போட்டிருக்கிறார்கள். வேறொரு மிருகம் மதிப்பிற்குரிய அம்பேத்காரின் திருவுருவப் படத்தையெடுத்து பெருமாளின் மேல் வைத்துவிட்டு ஏதோ அம்பேத்காரையே ஸ்தாபிதம் செய்துவிட்ட நினைப்பில் கோஷம் போட்டிருக்கிறான். இந்த களேபரத்தில் எல்லோரும் பயந்து போய் (கத்தியால் குத்திவிட்டால்) வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். ஆனால் திகைப்பிலிருந்து மீண்ட ஒரு வட இந்தியருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருவறைக்குள் புகுந்து இந்த அற்பப் பிண்டங்களை வெளியே இழுத்துப் போட்டு அடித்தனர். அவர்களுக்கும் அடிவிழுந்தது. போலீஸ் வந்து நிலமையை கண்ட்ரோல் செய்தது. இதுதான் நடந்தது.

இந்த பிரச்சினை முடிந்த பின்னால் மகைக, திக போன்ற ஸ்தாபனங்களின் மேல் வன்முறை ஏதும் நடக்கவில்லை. ஹிந்துக்கள் பலமில்லாதவர்களாதலால் அதில் ஈடுபடவில்லை. முற்றிலும் மூளையற்ற, வன்முறை கும்பல் என்று ஏதாவது தமிழகத்தில் இருக்குமானால் அது மக்கள் கலை இலக்கிய கழகம்தான். நீங்கள் அதன் பக்தர் போல் தெரிகிறது. ஸந்தோஷம்.

 
At June 05, 2006 3:32 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> கோயில்களில் பூசாரியாவதற்க்கு பார்ப்பனனுக்கு/upper caste மட்டும்தான் அனுமதி <<<

என் கட்டுரையை படித்துவிட்டு எழுதவும்.

 
At June 05, 2006 3:34 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> தலித்துகள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் பூசாரியாக உள்ள ஏதாவது பார்ப்பன கடவுளை சொல்லுங்கள்(பார்ப்பன கடவுள் என்றால் - வேத கடவுளர்கள்).<<<

தமிழகத்திலேயே பார்ப்பன கடவுள்களின் கோயில்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் பூஜாரிகளாகவுள்ளனர்.

நான் முழுமையாக தலித்துகளை ஹிந்து சமுதாயம் துன்புறுத்தவேயில்லை என்று கூறவில்லை. அந்த கீழ்த்தரமான நடவடிக்கைகளை விட்டுவிட்டு முன்னேற ஹிந்து மதம் முயன்று கொண்டிருக்கிறது. என் கட்டுரையை படித்திருந்தீர்களென்றால், கொஞம் கருத்துக்களை நிலைநாட்டும் வெறியிலிருந்து மீண்டு, புரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தீர்களென்றால் இது போன்ற புத்திசாலித்தனத்திற்குப் புறம்பான கேள்விகள் கேட்டிருக்க மாட்டீர்கள்.

 
At June 05, 2006 3:34 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> எனது கேள்வி ஏன் மற்ற சாதியினர் சில இடங்களூக்கு உள்ளே செல்ல முடியாது என்பது..<<<

என் கட்டுரையை படிக்கவும்.

 
At June 05, 2006 3:34 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> இந்த கோபம் ஒரு சூத்திர சாமியைப் பற்றி சொன்னால் தங்களுக்கு வருமா? <<<

எவரைப் பற்றியும் ஒருதலை பக்ஷமாக, விவரம் தெரியாமல், முட்டள்தனத்தோடு சொன்னால் எனக்கு கோபம் வரத்தான் செய்யும்.

 
At June 05, 2006 3:34 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> தமிழில் தியாராஜர் ஆரதைனையில் பாடியதற்க்கும் தீட்டு கழித்தவர்கள் தான் இந்துக்கள்....<<<<

தஞ்சாவூர் பக்கத்தில் நடக்கின்றதே அதைப்பற்றித்தானே கூறுகிறீர்கள். இசை பற்றிய அறிவு உள்ளோர் அனைவரும் போகவேண்டிய இடம் தியாராஜர் ஆராதனை. உங்களுக்கு நேரடியாக போக வாய்ப்பில்லாவிட்டால் உங்கள் வீட்டு டெலிவிஷனில் காட்டும்போது பாருங்கள். அங்கு தமிழ் க்ருதிகள் மட்டுமின்றி, ஸாஹீர் ஹூஸைன் உள்ளிட்டோரின் ஹிந்துஸ்தானி ஸங்கீதங்களும் இடம் பெறுகின்றன.

ஒருவேளை நீங்கள் "கட்டிப்பிடி, கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா" என்பது போன்ற பாடல்களை சொல்கிறீர்கள் போலும். எனக்குப் பிடித்தமான பாட்டு அது. ஆனால் அதெல்லாம் எழுதுமளவு தியாகரஜருக்கு ஞானம் இல்லாததால் அதையெல்லாம் அங்கே பாடுவதில்லை.

 
At June 05, 2006 3:35 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> #5)தீட்டு கழிக்க யாகம் நடத்தியதில்லை என்ற உங்கள் பதில், நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் பற்றிய எனது கேள்விக்கு நீங்கள் மட்டுமல்ல, சங்கர், நெல்சன் அளித்த பதில்கள், மேலும் நீங்கள் கன்னட மொழி(Kஅப்பி குய்ச்) பற்றி வைத்த கருத்துக்கள் - இவையெல்லாம் கூறுவது என்னவென்றால், விசயங்களை இன்னும் ஆழமாக படித்து விட்டு தகவல்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்துவிட்டு வந்து வாதாடவும்.<<<<

அதாவது நான் முன்வைத்த வாதங்களுக்கு உங்களிடம் பதிலில்லை. சரி.

 
At June 05, 2006 3:35 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> நீங்களே சொல்லிவிட்டேர்கள் அப்புறம் என்ன எங்கெல்லாம் இந்த அவமானம் தொடர்கிறதோ அங்கெல்லாம் எம்மக்கள் செல்லகூடாது(கோயில் எட்c).<<<<

மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்பது தமிழர் பண்பாடு.

ஸ்ரீ நாராயண குரு அக்காலத்தில் அவமதிக்கப்பட்டுவந்த ஈழவர்கள் வழிபட தனியாக சிவன் கோயில் கட்டினார். ஜாதி வெறியர்கள் அட்ஷேபித்த போது இது ஈழவர்களுக்கான சிவன், உங்களுடையவரல்ல என்றார். தற்போது ஈழவ சமுதாயம் கேரளாவில் மதிக்கப்படுகின்ற ஒரு முன்னேறிய சமுதாயம்.

 
At June 05, 2006 3:35 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> எனது திருத்தத்தை பார்க்கவில்லையா நீங்கள்? அதில் எனது தவறும் உள்ளது. அது ஆஸ்ரமம் இல்லை கல்வி நிலையம். <<<

மன்னிக்கவும். உங்களது திருத்ததை நான் பார்க்கவில்லை. அப்படி திருத்தம் நடந்திருக்குமானால் அந்த திருத்தம் தவறு. எனக்குத் தெரிந்து எல்லா ஷங்கர மடங்களிலும் (ஆஸ்ரமஙளில்) பார்ப்பனர்களுக்கு தனி பந்தி உண்டு.

உண்மையிலேயே தலித்துகளின் மேல் உங்களுக்கு அக்கறையிருந்தால் முதலில் இது போல் இருட்டை பார்த்து இருட்டு, இருட்டு என்று கூவிக்கொண்டிருப்பதைவிட விளக்கை ஏற்றுவதுதான் சரியான வழி. ஸ்ரீ நாராயண குரு செய்ததுபோல. ஹ்ம்ம்ம்ம்ம்.........., அதற்கெல்லாம் நேர்மையும், தன் சொந்த ஜாதிக்காரர்களை பகைத்துக்கொள்ளும் தைரியமும் வேண்டும்.

 
At June 05, 2006 3:38 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>> அவா அவா சாதிக்கு அவா அவா ஆசிரமம் வைச்சிருக்காலே..நம்ம கீழ் சாதிப் பயலுக்கு ஆசிரமமே இல்லையே என்ன காரணம். <<<<

எனக்குத் தெரிந்து உங்களது இந்தக் கேள்விதான் உருப்படியாக உள்ளது. கொஞ்சம் யோஸித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தாழ்த்தப் பட்டவர்களுக்கு எனக்குத் தெரிந்த அளவில் ஆஸிரமங்கள் எதுவும் இல்லைதான். (எனக்குத் தெரியாது என்பதால் அப்படி இருந்ததே இல்லை என்று கூறிவிடமுடியாது) இதற்கான காரணம் அது போன்ற ஆஸிரமங்கள் அவர்களின் மேல் நடக்கும் சுரண்டலை தடுத்துவிடும் போராட்ட மையங்களாக மாறிவிடும் என்பதால் அனைத்து மேல்ஜாதியினரும் ஒன்று சேர்ந்து செய்த முயற்சிகள் காரணமாகவிருக்கலாம். தீண்டாமை என்பதும், உசத்தி, தாழ்த்தி என்பதும் ஒட்டு மொத்த மேல்சாதியினரின் முயற்சியே. தனிப்பட்ட ஜாதியினரை மட்டும் குறை சொல்ல முடியாது.

 
At June 05, 2006 3:39 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> பாரம்பரியமாக கீழ் சாதி மக்களே பூசாரியாக இருந்த நாட்டார் தெய்வக் கோயில்களில் பார்ப்பனர்களை பூசாரியாக்குவதை என்ன சொல்லுவார். <<<<

மக்களின் விருப்பம் என்று சொல்லுவார்.

எஙளூருக்கு (நிலக்கோட்டை) அருகே வெள்ளைத்தானம்பட்டி என்று மற்றொரு ஊர் உள்ளது. அங்கே நிலக்கோட்டை ஜமீந்தார்களுக்கு சொந்தமாகவிருந்த ஒரு சிவன் கோயில் உண்டு. ஆகம முறைப்படி புணருத்தாரணம் செய்யப்பட்ட அந்த கோயிலில் பூஜாரியாகவிருக்கும் என் நண்பர் பார்ப்பனரில்லை. இளமையிலேயே துறவேற்ற என் பள்ளித் தோழரான அந்த பூஜாரியினல் அழகாய் நடந்துவரும் கோயில் திருப்பணிகளுக்கு அந்த ஊரிலுள்ள பார்ப்பனர்களும் வருகிறார்கள்.

 
At June 05, 2006 3:39 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> என்னுடைய அனுபவத்தில் இந்துத்துவவாதிகள் அல்லது இந்து பேரபிமானிகள் எவ்வள்வு ஆதரப்பூர்வமாக பேசினாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - கடைசியில் இது எனது நம்பிக்கை என்று ஜகா வங்குவார்கள். அவர்களது நம்பிக்கை சூரியன் மேற்கில் உதிக்கிறது என்ற அளவுக்கு கீழ்த்தரமாக போகது என்று நம்பவேண்டும். "நம்பிக்கைதான் சார் வாழ்க்கை."<<<<

நான் அப்படி யேதும் கூறவில்லை. நான் கூறாததை கூறுவதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள்.

 
At June 05, 2006 3:39 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>>நக்கீரனில் இந்து மதம் பற்றி வளைச்சு வளைச்சு எழுதி டின் கட்டிய அக்னி கோத்ரம் சிரி தாத்தாச்சாரி யின் புத்தகம்தான். இவரது புத்தகம் கிருத்துவ வேளியீடு அல்ல.<<<<

நக்கீரன் வெளியீடு. பினாமி.

ராமானுஜ தத்தாச்சாரியார் எழுதியதை சில நக்கீரன் பத்திரிக்கைகளில் படித்தேன். ஜாலியாக இருந்தது. நக்கீரன் படிப்பது விடலை பருவத்திற்கே ஒருவரை அழைத்து சென்றுவிடக்கூடிய அனுபவம். ஆனால் இப்போது வயசாகிவிட்டது. நக்கீரனையோ அதில் வரும் கதைகளையோ (ஹி…ஹி..) ரசிக்கமுடிவதில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றினால் சரோஜா தேவியின் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.
சரோஜா தேவி புத்தகங்களுக்கும் கீழான புத்தகங்களை படிக்க சற்று அயற்சியாயிருக்கிறது எனக்கும்.

இதுவரை பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அழைதுவருகிற ஆட்கள் கூறிவருகிற புராணக் கதைகளையும், சங்கராச்சரியாரின் மேல் கூறிவரும் குற்றச்சாட்டுக்களையும் தொகுத்து ராமானுஜ தத்தாச்சாரியார் பெயரில் வெளியாகியிருக்கிறது. ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும், அந்த குற்றாச்சாட்டுக்கள் நடந்த காலத்திலிருந்து ஹிந்து மதம் எவ்வளவோ சீர்திருத்தங்களை செய்துகொண்டு முன்னெறிக்கொண்டேயிருக்கிறது. மற்ற மதங்களில் ஆயிரக்கணக்கண ஆண்டுகள் எடுக்கும் விஷயங்கள் இங்கே 50, 60 ஆண்டுகளில் நடந்துவிட்டது. இதற்கு ஹிந்து மதம் பற்றிய புரிதல்கள் அதிகமானதே காரணம். இதற்குக் காரணமான ஹிந்து மதப் பெரியவர்களுக்கு இவ்வுலகம் கடன்பட்டுள்ளது.

 
At June 05, 2006 3:39 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

>>>> பார்ப்பனியம் என்றால் என்ன என்று கேட்டால் அது சுருக்கமாக தங்களது வாதம் தான். <<<

லாஜிக்காக, பகுத்தறிவோடு பேசுவதுதான் பார்ப்பனீயம் என்கிறீர்கள். நன்றி.

 
At June 05, 2006 3:42 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

அனானி, மற்றும் கால்கரி சிவாவிற்கு என் நன்றிகள். உங்களின் வளத்திற்கு இறையை வேண்டுகிறேன்.

போனாபர்ட்டிற்கும் நன்றிகள். தங்களுக்கு பகுத்தறிவை வழங்க அந்த இறையை வேண்டிக்கொள்கிறேன்.

 
At June 06, 2006 2:17 AM, Blogger doondu Said ...

ஒம்மாள ஒழுக்க தேவடியா மகனே, டோண்டு பதிவிலா பின்னூட்டுறே? இன்னையில் இருந்து இருக்குடீ உனக்கு ஆப்பு. என் பதிவில் சென்று படித்துப் பாருடா ஓயால ஒழுக்க.

 
At June 06, 2006 2:41 AM, Blogger doondu Said ...

ஒம்மாள ஒழுக்க தேவ்டியா மகனே, உன் அம்மாவை பறையன் ஒழுத்தா பூல் உள்ளே போகாதாடா தேவடியா மகனே?

 
At June 06, 2006 3:47 AM, Blogger அசுரன் Said ...

#1)

This I said:
//டில்லியில் உட்கார்ந்து கம்யூனிஸ்டு - ராஜா(CPI) விடம் அதை நியாயப்படுத்தி வாதம் செய்து கொண்டிருந்தனர்.//

It was a Live telecast in TV channel. I don't know whether you watch television are not.(I don't remember channel name but if you like I would ask CPI-Raja and let you know the channel name. You can cross verify).


here I would like to recite two of my opinions about you:
//தான் நம்புவதையே பதிலாக எழுதியுள்ளார்.//
// விசயங்களை இன்னும் ஆழமாக படித்து விட்டு தகவல்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்துவிட்டு வந்து வாதாடவும்.//


Muse said:
//என் பெரியப்ப நேரடி சாக்ஷி. அவர் சொன்னது பின்வருமாறு://

For the above accusation I would like to use the same MUSE argument:
//உங்கள் கனவில் நடக்கும் சாக்ஷிகளுக்கு அடுத்தமுறை எனக்கும் அழைப்புவிடுங்கள்.//


#2)
I said:
//நமது நண்பர் பார்ப்பினியம் என்பது ஏதோ பார்ப்பன சாதிக்கு மட்டுமே உரியது என்று நினைக்கிறார். அப்படியல்ல. //

Why it is known as Parpinium?
You can refer my reply to Prasanna at my blog for the same question in the below URL and also you can refer Thangamani' post:

http://www.blogger.com/comment.g?blogID=24721425&postID=114902208255835931


#3)
Muse said:
//தமிழ்நாட்டில் BJP, RSSக்கு அந்த அளவுக்கெல்லாம் செல்வாக்கு இல்லை நண்பரே.//

Nanbare, BJP, RSS never have seperate influence. Their main source of Influence is existing caste structure(this you can find evident in Coimbatore and Erode dist).

#4)
This is MUSE said
//இந்த விஷயத்தை நான் சமூக பொருளாதாரப் பிண்ணணியில் கூறியுள்ளேன். //

Could you please let me know what kind of Philosphy is the reason for the so called Socio Economic back ground?

And Why that kind of Socio economy is surviving?

And could you please let me know what in your understanding a 'Socio Economic Background'?


#4)
Muse Said:
//மற்றபடி மற்ற மதங்களோடு ஒப்பிடும்போது ஹிந்து சமூகத்தில் அதன் ஜாதிக் கொடுமைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அது உண்மையில் விசாலமான, நெகிழ்வுத் தன்மை கொண்ட சமூகம் (உண்மையில் ஹிந்து மதம் என்பதைவிட ஹிந்து மதங்கள் என்றுதான் கூறவேண்டும்). இந்த ஜாதி வேறுபாட்டினையும் களைந்துவிட்டு முன்னேற ஹிந்து மதம் முயன்றுகொண்டிருக்கிறது. இதற்குத் தடையாகவிருப்பது இந்த மதத்திலுள்ள சில அழுகிய பழங்களும், ஹிந்து மதத்தினை அழிக்கத் துடிக்கும் திம்மித்துவவாதிகளும்தான். //

This religion(Hindu-brahmanic) by nameshake never honored majority people's Spiritual dignity. Now come and says "we are reforming our religion, please stay back". Our people never allowed to stay in your religion and even when you say 'stay back' the atorcities are happening against the very people upon which the religin is standing. And your parpiniyam is used to justify those atrocities(that is why I gave the example Cow slaughter). As you yourself mentioned the history of this religion is atrocity on working class, Then why should my people be identified with this religion now, for the shake of your cultural bride.


The opinion about your religion ''அது உண்மையில் விசாலமான, நெகிழ்வுத் தன்மை கொண்ட சமூகம் '' has been exploded in Thangamani's posting.

There are Sangiyam, Boutham, materialism and lots more philosophies which were destroyed from India by your 'விசாலமான, நெகிழ்வுத் தன்மை கொண்ட சமூகம்'.


#6)
This I Said:
//#5)தீட்டு கழிக்க யாகம் நடத்தியதில்லை என்ற உங்கள் பதில், நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் பற்றிய எனது கேள்விக்கு நீங்கள் மட்டுமல்ல, சங்கர், நெல்சன் அளித்த பதில்கள், மேலும் நீங்கள் கன்னட மொழி(Kஅப்பி குய்ச்) பற்றி வைத்த கருத்துக்கள் - இவையெல்லாம் கூறுவது என்னவென்றால், விசயங்களை இன்னும் ஆழமாக படித்து விட்டு தகவல்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்துவிட்டு வந்து வாதாடவும்.//

The Below is what i have given as answer:
//திருச்சியில் கிடா வெட்டும் போராட்டம் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்தி அதற்கு பின்பு நடந்தது தீட்டுக் கழிக்கும் யாகம் - ஒரு எடுத்துக்காட்டு.//

#7)
This is You said:
//அந்த கீழ்த்தரமான நடவடிக்கைகளை விட்டுவிட்டு முன்னேற ஹிந்து மதம் முயன்று கொண்டிருக்கிறது. //

A honest reply to my questions could be to explain how your Hindu religion is trying to do the above said progression.

But till now Muse is not giving even a single example. May be his Hindu religion is progressing in his Musings. Please come out of your musing.


This Muse said:
//ஜாதிக் கொடுமைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் //

The 'Aanma' of Hindhuism is Caste structure. May be today you come and say that Manusmirithi is not Hindu vedha, this book is not Hindhu vedha and that book is not hindhu vedha... so on. But as for as we know from the entire history that the hinduism is known for it's philosophy to justify caste structure and caste atrocities(I gave in my comments to prasanna in my blog: refer a thinnal article about 'kudavolai murai'. Which will show you how Brahmanism ruled our country).

#8)

This is Muse said:
//ராமானுஜ தத்தாச்சாரியார் எழுதியதை சில நக்கீரன் பத்திரிக்கைகளில் படித்தேன். ஜாலியாக இருந்தது. நக்கீரன் படிப்பது விடலை பருவத்திற்கே ஒருவரை அழைத்து சென்றுவிடக்கூடிய அனுபவம். ஆனால் இப்போது வயசாகிவிட்டது. நக்கீரனையோ அதில் வரும் கதைகளையோ (ஹி…ஹி..) ரசிக்கமுடிவதில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றினால் சரோஜா தேவியின் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.
சரோஜா தேவி புத்தகங்களுக்கும் கீழான புத்தகங்களை படிக்க சற்று அயற்சியாயிருக்கிறது எனக்கும்.//


Try reading 'soundarya Lahari', you will say "சற்று அயற்சியாயிருக்கிறது எனக்கு".


#9)
This Muse said:
//உண்மையிலேயே தலித்துகளின் மேல் உங்களுக்கு அக்கறையிருந்தால் முதலில் இது போல் இருட்டை பார்த்து இருட்டு, இருட்டு என்று //

Not only Dalit, but also I have my concern for the entire human race and especially the working class of the world. That is why I am arguing on atrocities. But You are just partially ackonwleding the atrocities for the shake of argument but you are really addressing your ambition for ஆடுகள் for இந்து பிரியானி and கறுவேப்பிலை for இந்துத்துவ கூட்டு.

#10)
//எவரைப் பற்றியும் ஒருதலை பக்ஷமாக, விவரம் தெரியாமல், முட்டள்தனத்தோடு சொன்னால் எனக்கு கோபம் வரத்தான் செய்யும். //

Could you please let me know the details(விவரம்) you know. That would help me shun away my misconception about Criminal - Sankarachary.


#11)
//அய்யா, நாட்டார் தெய்வங்கள் விசயத்தில் நடப்பது நீங்கள் சொல்லுவதுதான். ஒரு கீழ் சாதியை சேர்ந்தவனால் பார்ப்பன கோயிலில் பூசாரியாக முடியாது. நாம் ஏன் என்று கேள்வி கேட்டால் அது பாரம்பரியமாக அதைத்தான் செய்கிறோம் என்று பதில் கூறும் muse. பாரம்பரியமாக கீழ் சாதி மக்களே பூசாரியாக இருந்த நாட்டார் தெய்வக் கோயில்களில் பார்ப்பனர்களை பூசாரியாக்குவதை என்ன சொல்லுவார். //

If I ask the above he will say:
"மக்களின் விருப்பம் என்று சொல்லுவார். "

Okay, The same people like Tamil puja for a parpana temple then he will say the below things:

//தமிழில் வழிபாடு நடந்து வரும் இடத்தில் ஸம்ஸ்க்ருதத்திலும், ஸம்ஸ்க்ருத வழிபாடு நடக்குமிடத்தில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதும் வழிபடாத, குழப்பம் மட்டுமே விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்தும் எழுவது. //

The same people accepted the atrocities by Brhaminism for the past thousands of Year. Will you say then, that is the best way to treat the majority working people?(this question I already asked).

It is we majority people worrying about the diminishing of our culture by Parpaniam.

+++++++++++++++



The remaining parts of reply are just reciting whatever you beleive.


These parts you haven't even addressed.


#1)
//திருச்சியில் கிடா வெட்டும் போராட்டம் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்தி அதற்கு பின்பு நடந்தது தீட்டுக் கழிக்கும் யாகம் - ஒரு எடுத்துக்காட்டு.//

#2)
//அந்த போர்டு கர்ப்பகிரகத்தின் முன்பு அல்ல என்பதை நான் பதிவு செய்துள்ளேன்.//

#3)
//தலித்துகள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் பூசாரியாக உள்ள ஏதாவது பார்ப்பன கடவுளை சொல்லுங்கள்(பார்ப்பன கடவுள் என்றால் - வேத கடவுளர்கள்).//

#4)
//எனது கேள்வி ஏன் மற்ற சாதியினர் சில இடங்களூக்கு உள்ளே செல்ல முடியாது என்பது

அதற்க்கு இவர் கூறும் ONE OF THE நியாயம்:
"இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை"//

My Accusation on Muse on the above argument was:
//இதன் மூலம் பார்ப்பனர்கள் or upper caste, நல்லவர்கள் என்ற வர்னாஸ்ரம தர்ம பிறப்பின் அடிப்படையிலான பார்வையும் மற்ற இழிந்த சாதியினர் திருடும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார். இதைத்தான் இந்த பண்ப்பாட்டைத்தான் பார்ப்பனியம் என்கிறோம். //


#5)
//சங்கராச்சாரி போட்ட சாணத்தை அல்ல வாழை இலை அளித்த போலீஸும்//


#6)
//நம்ம கீழ் சாதிப் பயலுக்கு ஆசிரமமே இல்லையே என்ன காரணம். Muse சொல்லுவதுபோல் உழைப்பும் தியாகமும் பத்தாதோ?

ஆமாம் அந்த மடங்களுக்கு வருமானம் எங்கிருந்து வந்தது, வருகிறது. இல்லை.. தியாகம் உழைப்பு என்று ஏதேதோ சொன்னீர்களே அதனால்தான் கேட்டேன்.
ஆயிரக்கனக்கான ஏக்கர்களில் நிலம் வைத்து சுகவாழ்க்கை வாழும் மாடாதிபதிகளும் மற்ற உறுப்பினர்களும் தியாகம் செய்தவர்கள், உழைத்தவர்கள். ஆனால் அந்த வயலில் உழைக்கும் சோம்பேறி கீழ்சாதிக்காரன் தியாகம் செய்யாதவன். இதோ தெரிகிறது பாருங்கள் பார்ப்பனியம்.//


#7)
//இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினர் நலனுக்கு செவி சாய்க்கிறதே அரசு அதன் பெயர் கும்மித்துவமா?//

 
At June 06, 2006 6:35 PM, Blogger துளசி கோபால் Said ...

ம்யூஸ்,

இது தனிமடல். தயவு செய்து பப்ளீஷ் செய்ய வேண்டாம்.

இப்ப உங்க பேரில் ஒரு காமெண்ட்ஸ் எனக்கு வந்துள்ளது. புதுசா இருக்கேன்னு அதைத் தொடர்ந்து
போய்ப் பார்த்தால் அது உங்க 'போலி'
வந்த காமெண்ட்ஸ்-ம் பப்ளீஷ் செய்ய லாயக்கு இல்லை.

 
At June 09, 2006 5:28 AM, Blogger அசுரன் Said ...

திரு muse அவர்களே,

தங்களது எதிர்வினைகளுக்கு நான் பதில் சொல்லி மூன்றூ, நான்கு நாட்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் தாங்கள் அதை பிரசுரிப்பதாக இல்லை.

இதைப் பற்றிய தங்களது கருத்தை அறிய விரும்புகிறேன்.

நன்றி,
போனபெர்ட்

 
At June 11, 2006 9:06 PM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

Mr. Bonapert,

Due to heavy work pressure I did not access anything about Tamilmanam. Thanks for the second mail that has pointed me to the first postings, which I had not seen before.

Currently I am reading a nice book "அந்தக் காலத்தில் காபி இல்லை". I am sure you will enjoy that book.

 
At June 12, 2006 4:27 AM, Blogger அசுரன் Said ...

//அந்தக் காலத்தில் காபி இல்லை".//

what kind of book is it?

I would like to enjoy, if it will shed some light over history or Culture(both contemporary and past).

I had the Doupt that you are in bussy schedule.

that is why I didn't excalate that you are not publishing my commens.

because in your previous postings you have mentioned that you will publish any kind of comments for the shake of Blog democracy.

I really appreciate your attitude. (This I have appreciated in one of my replies to Sankar' Blog).

There are people who unable to answer my questions and Accusation decided not to publish my comments in their blogs.

Yesterday I published one comment in sankar' blog. He didn't Publish yet.

Comments came after mine are published.

My friendly suggestion to you is, Please try to understand what is our contry's, our people's very problem.

You are in Bangalore and you know it is where the real estate atom bomp is exploding. You may see neo nomadic people staying wherever construction activities are going. They all are coming from villages, as their live stoks-rural economy is no more viable. Is a religion or a daily food which drives them?

Their numbers are very much higher compared to the other white coalored professions coming to this city(Internal forced Diaspora).

Read other sources.

Atleast Once in your life try to read basic communist books. You would find how relevant the philosophy is.

This suggestion is applicable to me also.

I am reading Hindhu and other religion books parallaly(ofcourse slow progression, as my concentration is on current probelms and communism).

Please read this article(my comments and a Tamil article) and register your comments over there in my posting itself. I hope you would love this alternate perception.

http://kaipulla.blogspot.com/2006/04/very-very-bussy-to-find-answer.html

**
Here I would like to register my Condemn on Annonymous' derogatory reply.

 
At June 12, 2006 8:27 AM, Blogger வஜ்ரா Said ...

மியூஸ்,

போனபார்ட் அவர்கள் கிளிப்பிள்ளை போல் சொன்னதே சொல்லிகிட்டு இருக்கிறார்....எரிச்சல் வருகிறது.

கண்மூடித்தனமாக பார்பானர்களை திட்டுவதை நிறுத்தவேண்டும். கம்யூனிச புத்தகத்திலிருந்து விலகி மாற்று கருத்துக்கள் கூட சில நேரங்களில் உண்மையைக் கூறலாம் என்கிற அடிப்படை உண்மையை உணர வேண்டும். கடைசியாக "We agree to disagree" என்கிற அடிப்படை ஜனநாயகத் தத்துவத்தை உணரவேண்டும். அதை அவர் செய்வதாக இல்லை. நானும் அவர் பின்னூட்டத்தையெல்லாம் வெளியிட்டு பிரச்சனைகளைப் பெரிதுபடுத்த விரும்பாமல், இங்கே ஏதோ அவர் புலம்பலுக்கு ஒரு பதில் தர வேண்டி இதை எழுதுகிறேன்.

அவருக்கு ஏதாவது விவாதிக்க வேண்டும் என்றால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் விஷயங்களை எல்லாம் போட்டு கூட்டு சமைப்பதைவிட தனித் தனியாக விவாதித்தால் படிப்பவர்களுக்கு விளங்கும். சும்மா, Expose செய்கிறேன்...அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று பதிவுபோட்டு குழப்புவதைவிட சற்றே நிதானித்து யோசித்து அவரது கருத்துக்களைக் கோர்த்து கேள்வியாக பதிவு போட்டால் சிறப்பாக இருக்கும்.

மற்ற படி நன்றி மியூஸ் மற்றும் போனபார்டு .

 
At June 12, 2006 8:28 AM, Blogger வஜ்ரா Said ...

This comment has been removed by a blog administrator.

 
At June 13, 2006 3:41 AM, Blogger அசுரன் Said ...

Muse, தங்களுடைய வலைப்பூவை இந்த விசயத்துக்கு பயன்படுத்துவதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
********************

சங்கர் இந்த விளக்கத்தை தன்னுடைய வலைப்பூவிலேயே என்னுடைய பதிவையும் சேர்த்துப் போட்டு கூறியிருக்கலாமே?

அப்படி ஒரு விளக்கம் போதுமே எனது பொருத்தமில்லாத பதிலை படிப்பவர்கள், புரிந்துகொள்ள.
எனது பதிவு இந்த முறை பிரசுரமகாது என்பதை ஒரளவு முன்பே உணர்ந்ததால்தான், அந்த பதிவில் பின்வரும் வரிகளை இட்டிருந்தேன்:

*****அதை தாண்டி இந்து காலாச்சாரம் அழிந்துவிடும் என்ற விசயத்தை, இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் சிறுபான்மை மதம் என்ற diclaimer-உடன் publish பன்னவும். அப்படி விமர்சனங்கள் பிடிக்கவில்லை என்றால், தங்கள் தளத்தை private ஆக்கிக் கொள்ளவும்.*****


//கண்மூடித்தனமாக பார்பானர்களை திட்டுவதை நிறுத்தவேண்டும். கம்யூனிச புத்தகத்திலிருந்து விலகி மாற்று கருத்துக்கள் கூட சில நேரங்களில் உண்மையைக் கூறலாம் என்கிற அடிப்படை உண்மையை உணர வேண்டும். //

கண்மூடித்தனமாக அல்ல எங்களது பார்ப்பன எதிர்ப்பு என்பதையும், பார்ப்பனியம் என்பதன் எங்களது வரையறை என்ன என்பதை பற்றியும் இந்த 3 வாரங்களில் பல இடங்களில் நான் பதிவு செய்துவிட்டேன்(உங்களுக்கான பதில்களில் கூடத்தான்). தங்களது குற்றச்சாட்டுக்கள்(கம்யூனிசத்தின் மேலான) தான் கண்மூடித்தனமாக உள்ளது.

மேலும், கம்யூனிசத்திலிருந்து விலகி மற்ற கருத்துக்களை நாங்கள் பரிசீலிப்பது இருக்கட்டும். கம்யூனிசத்தை விமர்சிக்கும் முன்பாக அதை தெரிந்துகொள்ள நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள் என்பதில்தான் இந்த மேற்சொன்ன வரிகளுக்கு நீங்கள் எந்த அள்வுக்கு நேர்மையாக இருக்கிறீர்கள் என்பது அடங்கியுள்ளது. தங்களது இதுவரையான கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்கள் காட்டுவது என்னவென்றால் தங்களுக்கு அதன் அடிப்படை எங்கு உள்ளது என்பது கூட தெரியாது என்பதைத்தான்.

நாங்கள் ஒரு விசயத்தை விமர்சனம் செய்யும் முன்பு அதை முழுமையாக ஆராய்ந்து விட்டுத்தான் பதில் சொல்லுகிறோம். இவை காட்டுவது என்னவென்றால் தாங்கள் தங்களுடைய கருத்துக்கு நேர்மையாக இல்லை என்பதுதான்.

அய்யா, கம்யூனிசம் வளரும் தத்துவம், மாற்றமில்லாதது மாற்றம் மட்டுமே என்பதை கூறும் தத்துவம். இன்றைய நடைமுறை பிரச்சனைகளை அதன் உண்மையான பொருளில் புரிந்து கொள்ள உதவும் உயிருள்ள தத்துவம்(முடிந்தால் எனது ஆங்கில பதிவுகளை சிறிது உரசிப் பாருங்களேன்).

தங்களது இந்துத்துவத்தின் அருகதையை புரிந்து கொள்ள ஐயராமனின் வலைப்பூவும், தங்களது வலைப்பூவும் போதும். இதில் யார் புலம்புகிறார்கள் என்பது தங்களது பதிவுகளையும், அதன் ஆதரவு பின்னூட்டங்களையும் படிப்பவர்களுக்கு புரியும்.

உண்மையில் அவரது கம்யூனிச எதிர்ப்பு தான் கண்மூடித்தனமாக உள்ளது.


//"We agree to disagree" என்கிற அடிப்படை ஜனநாயகத் தத்துவத்தை உணரவேண்டும்..//

இந்த ஜனநாயகத்தைப் பற்றி யார் பேசுகிறார்? ஒரு சிறுபான்மை மக்களின் பண்பாட்டையே பெரும்பான்மையின் பண்பாடு என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு, ஒரு அதிகாரத்துவ தத்துவத்தையே - இந்து தத்துவத்தையே இந்திய தத்துவமாக கருதிக்கொண்டு (ஏதோ அதைத் தாண்டி இந்தியாவில் வேறு தத்துவ மரபே இல்லை என்பது போல்), இந்த இரண்டும் இன்னும் மேல்நிலையில் செல்வாக்கு செலுத்துவதையே தளமாக கொண்டு, அந்த இரண்டிற்க்கும் மேலும் பரந்த வெகுஜன அடித்தளத்தை உருவாக்குவதற்க்காக எமது மக்களின் பாரம்பரிய பண்பாடுகள் செரித்து அழிக்கப்படுகிறதே, அந்த அடக்குமுறையை ஆதரிக்கும் இவர் ஜனநாயகம் பற்றி பேசுகிறார். There is always something in the world that cannot be either agreed or disagreed - என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள் சங்கர்(சங்கர்: அவையெல்லாம் நாங்கள் முஸ்லீம்களை பற்றி பேசும் போது மட்டும்தான்).


//சம்பந்தா சம்பந்தமில்லாமல் விஷயங்களை எல்லாம் போட்டு கூட்டு சமைப்பதைவிட//

எது சம்பந்தா சம்பந்த்மில்லாதது? தங்களுடைய அந்த பதிவில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் address செய்வதாகத்தான் எனது அந்த பதில் உள்ளது.


//அவரது கருத்துக்களைக் கோர்த்து கேள்வியாக பதிவு போட்டால் சிறப்பாக இருக்கும்.
//

அதுதான் கேள்வியாக ஏற்கெனவே போட்டு, அதில் ஒரு பகுதி விவாதம் muse-ன் தளத்திலேயே நடந்ததே. கவனிக்கவில்லையா?

+++++++++++++++++++++++++++++++
தேவைப்பட்டால் எனது அந்த சர்ச்சைக்குறிய பதிவை வெளியிடுகிறேன்.

It seems he needs some reasons, not to publish my comments.

முதலில் தனிமனித தாக்குதல் என்றார், இப்பொழுது சம்பந்தா சம்பந்தமில்லாதது என்கிறார்.

 
At November 24, 2009 3:44 PM, Anonymous Anonymous Said ...

...please where can I buy a unicorn?

 
At March 06, 2010 1:38 AM, Anonymous Anonymous Said ...

In my opinion here someone has gone in cycles

 
At March 13, 2010 4:31 PM, Anonymous Anonymous Said ...

This variant does not approach me.

 
At November 05, 2011 12:36 AM, Anonymous Anonymous Said ...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

 

Post a Comment

<< Home