கல்கிதான் முகமது
ஸ்ரீ ஷங்கர நாராயணணின் வலைப்பதிவில் கேட்டிருந்த கேள்விக்கு (http://sankarmanicka.blogspot.com/2006/06/blog-post_11.html) என் பதில். மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஷங்கர்,
>>>> புத்தர் கூட விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று <<<<
"மதம்" என்னும் வார்த்தை பற்றி பெரும்பாலோனோர் செய்யும் தவறான புரிதலைத்தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள். இதை இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் புரிந்து கொள்ளவேண்டும். ஆபிரகாமிய மதங்களின் அடிப்படயிலல்ல. இங்கே மதம் என்பது ஒரு பிரிவு, உண்மையைத் தேடும் ஒரு வழிமுறை. இயற்பியலுக்கு வேதியியல் போல. எதிரான, அழிக்கப்படவேண்டிய குழுவல்ல.
சித்தார்த்தர் ஒரு ஹிந்து. அவர் திருத்திய மக்களும் ஹிந்துக்களே. அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அது ஒரு தனி மதமாகிவிட்டது. சைவ மதம், வைஷ்ணவ மதம், ஸௌர மதங்கள் போல அதுவும் ஒரு மதம். தங்களோடு பிறந்த ஒரு ஞானியை விஷ்ணுவாக வழிபடுவது ஒரு இயல்பான விஷயம்.
இந்த நிகழுவுக்கு எதிரிடையான விஷயத்தையும் ஹிந்துக்களால் ஏற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக அங்கோர்வாட் கோவில் (உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோயில்) ஹிந்து அரசர்களால் கட்டப்பட்டது. புத்த மதம் பரவியபோது விஷ்ணு, சிவ விக்கிரகங்களோடு புத்தருடைய விக்கிரகங்களும் வழிபடப்பட்டன. ஒன்றை ஒன்று காம்ப்ளிமென்ட்தான் செய்துகொண்டன. இதன் விளைவு மதங்களுக்கு இடையே எந்தவிதமான திட்டவட்ட இடைவெளியும் இல்லாமல் போனது. இது இந்த நிலத்தில் இதுவரை இருந்துவரும் மதங்கள் அனைத்திற்கும் (ஆபிரகாமிய மதங்களைத் தவிர்த்து) பொருந்தும். விளைவு. தந்தை துர்க்கையின் உபாஸகர். தாய் புத்தமத நெறியாளர். பிள்ளை வீர சைவன்.
இந்த சூழ்நிலை இல்லாத, அல்லது வேறு மதங்கள் அதிகம் இல்லாத இடங்களுக்குப் பரவிய புத்த மதம் அங்கே தன்னுடைய திட்டவட்ட எல்லையை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டது. அதனாலேயே, புத்த மதம் இந்தியாவில் அழிந்துவிட்டது என்றும், மற்ற நாடுகளில் மட்டும் அது வாழ்வது போன்றதுமான தோற்றம். உண்மையில் தற்காலத்தில் ஹிந்து மதங்கள் பின்பற்றிவரும் பல வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் எல்லாம் புத்த, ஜைன மதப் பழக்கங்களே (உதாரணமாக விக்கிரக வழிபாடு).
>>>> கல்கி தான் முகமது என சொல்லுபவர்கள் கல்கி கோயிலுக்கு போக தயாரா<<<<
நல்ல கேள்வி. ஷிர்டி பாபா அல்லாவின் புகழை ஓதியவர்தான். ஆனால் அவரை மரியாதை செய்பவர்கள் ஹிந்துக்கள் மட்டும்தான்.
வேறொன்றும் ஞாபகம் வருகிறது.
இந்திய தொலைக்காட்சிகளில் தரமான ப்ரோக்ராம் கொடுப்பது தூர்தர்ஷன் என்பதால் அதை விரும்பி பார்ப்பதுண்டு. தூர்தர்ஷனில் (பொதிகை) இரவு 11.30 மணியளவில் தொடராக வரும் ஒரு ப்ரோக்ராமை பல நாட்களுக்கு முன்னால் பார்த்தேன். அந்த ப்ரோக்ராமின் பெயர் மத நல்லிணக்கம். அந்த கலந்துரையாடலை நடத்துபவர் ஒரு முஸ்லீம். அடடே மத நல்லிணக்கம் பற்றி ஒரு இஸ்லாமியர் வெளிப்படையாக பேசுகிறாரே, பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்க்க ஆரம்பித்தேன். விருந்தினர் ஒரு புத்த மதத் துறவியார். அவருடைய பேச்சிலிருந்தே ஸம்ஸ்க்ருத, பாலி மொழிகளில் புலமை வாய்ந்தவர் என்பதும், நன்கு கற்றறிந்தவர் என்பதும் தெரிந்தது. அப்போது அந்த பேட்டியாளர் கேட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் (என் நினைவிலிருந்து):
புத்த மதத்தில் சித்தார்த்த புத்தருக்குப் பின் போதிசத்துவர் தோன்றுவார் என்றும் அவர் மக்களை வழிநடத்துவார் என்ற கருத்து உள்ளதே?
ஆம்.
இதை நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கிறீர்களா, அல்லது வரலாற்றின் அடிப்படையிலிருந்து பார்க்கிறீர்களா?
ஒரு விஷயம் நம்பிக்கையா, வரலாறா என்பது பற்றி ஆராய்வதைவிட அது புத்த மத வழிகாட்டலின்படியான ஆன்மீக அனுபவங்களுக்கு எந்த அளவு பொருந்தியிருக்கிறது என்றே என்போன்றவர்கள் பார்க்க வேண்டும். அப்படியே நாங்கள் பார்க்கிறோம்.
ஆ ஆ, சரி. ஆனா இந்த போதிசத்துவர் இருக்காருல்ல. இவர் வந்து ஆசியாவில்தான் தோன்றுவார் என்று கூறப்படுகிறதே. அது பற்றிய தங்கள் கருத்து என்ன?
ஆசியா என்று கூறுவதைவிட, பரத கண்டத்தில் தோன்றுவார் என்பதே நம்பிக்கை.
பரத கண்டம். ஆங்க். பரத கண்டம். அதாவது பாரத நாட்டுக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஆசிய கண்டத்தை சேர்ந்த நாட்டில் தோன்றுவார் என்கிறீர்கள்.
(துறவி தாம்தான் ஏதேனும் தவறுதலாகக் கூறிவிட்டோமோ என்ற குழப்பமான பாவனை சிந்தும் முகத்துடன்) இல்லையே. பரத கண்டம் என்றுதான் கூறியிருக்கிறது.
ஆஆங்க். அதைத்தான் நானும் சொல்லுகிறேன். அதாவது பரத கண்டம் என்பது இந்தியாவிலிருந்து, அரேபிய கண்டம்வரை பரந்திருக்கும் இடந்தானே. அங்கே ஒரு இறைத் தூதர் வந்து மக்களை வழி நடத்துவதை நாம் அறிவோமே. அவரையே போதிசத்துவர் என்று புனித நூல்கள் குறிப்பிடுகின்றன. அப்படித்தானே?
(கேள்வியின் போக்கை புரிந்து கொட்டுவிட்ட துறவிக்கு சிரிப்பு வந்து விடுகிறது. கூடவே இந்த இடத்தில் வந்து மாட்டிக் கொண்டு விட்டொமே என்கிற சங்கடமும்) இல்லை ஐயா. பரத கண்டம் என்பது அக்காலத்தில் நாவலந் தீவு என்று அழைக்கப்பட்டது. அதாவது நாவல் மரங்கள் எங்கெல்லாம் விளைகிறதோ அதுவரை இருப்பது பரத கண்டம். எனவே அந்த வகையில் பரத கண்டம் என்று அழைக்கப்படும் நிலத்தில் போதிசத்துவர் தோன்றுவார் என்கிற நம்பிக்கையை பௌத்தர்கள் மனத்தில் கொண்டிருக்கிறார்கள்.
பேட்டியாளர் எதோ முணு முணுக்கிறார். பின்னர், அதாவதுங்க அரேபியவிலயும் இந்த பேரிச்சை மாதிரியான மரங்கள் எல்லாம் வளருதுங்க. அப்ப ஒரு காலத்தில அங்கே நாவல் மரம் மட்டும் இருந்திருக்காதுன்னு சொல்ல முடியுங்களா? இந்த தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட காலத்தில அங்க நாவல் மரம் இருந்திருக்கலாமே?
(துறவியின் முகம் பேஸ்த் அடித்தாற்போல் எனக்குத் தோன்றியது.)
நாம் நமது பெரியோர்கள் கண்டுணர்ந்ததுபற்றி மட்டும்தானே சொல்ல முடியும்.
இதற்குப் பின்னால் துறவியின் பதில்கள் பெரும்பாலும், அப்படியா (5 முறை), நீங்கள் கூறுவது புதுமையாக இருக்கிறது (2 முறை), புத்த மதக் கருத்துக்கள் இப்படி சொல்லுவதாக எனக்குத் தெரியவில்லை (8 முறை) என்கிற வகையில் அமைந்தன. மற்ற கேள்விகளுக்கெல்லாம் ஆஹாம், அடடே, ம் ம், என்கிற வகையில் பதில்கள்.
இதற்கிடையில் என் மருமாள் தூக்கத்திலிருந்து எழுந்து, மாமா! எப்பப் பாத்தாலும் ஒரே ஹீரோ, அந்த ஹீரோவுக்கு ஒரே ஒரு ஃப்ரெண்ட், அவங்க சொன்ன பேச்சை கேட்டு மக்கள் அரக்கர்களை கொல்றா, இத விட்டா சொல்றதுக்கு வேற கதையே ஓங்ககிட்ட இல்லையா. வேற கதை சொல்லுங்கோ மாமா என்றாள். குழந்தைகளுக்குகூட ஒரே மாதிரியான கதைகள் போரடித்துவிடுகின்றன.
அந்த ப்ரோக்ராம் பார்த்த விளைவில் "பேசாமல் போய் தூங்கிறியா. இல்லைன்ன ஒன்னை ரெண்டு கண்ணண் பிடிச்சிண்டு போய்டுவான்" என்று சொன்னேன்.
(அந்த ப்ரோக்ராமை முடிந்தால் பாருங்கள். மத நல்லிணக்கத்திற்காக நடந்துவரும் அந்த ப்ரோக்ராமை தயாரித்த, ஒளிபரப்பிய, தொகுத்த, வாகனமோட்டிய, லைட்பாய் - அனைவருடைய பெயரையும் அந்த ப்ரோக்ராம் முடிவில் காட்டுவார்கள். எல்லாருமே முஸ்லீம்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மட்டுமே. யா அல்லாஹ். நல்ல மதநல்லிணக்கம்!)
42 Comments:
உன்னைப் போன்ற பார்ப்பன கம்மனாட்டிக்கு இது போல மொன்னையாக பதிலளிப்பது ஒன்னும் புதியது இல்லை.
லைட்பாய் கமென்ட் ரொம்ப அநியாயம்...தூக்கிடுங்க அதை
Your anecdot is interesting, but not unbelievable.
ஒங்க தேவடியா குச்சிக்கார கூதில போட்டு பள்ளன் பறையன் எல்லாம் ஒரே குருப்பா வந்து ஒழுக்க, ஏண்டா தேவடியாவுக்கு பொறந்த தேவடியா மகனே? ஏண்டா டோண்டு பதிவில் பின்னூட்டினே ஒம்மாள ஒழுக்க. அவிசாரி கூதி மகனே?
போலியார் ரசிகர்மன்றம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
ஒங்க தேவடியா குச்சிக்கார கூதில போட்டு பள்ளன் பறையன் எல்லாம் ஒரே குருப்பா வந்து ஒழுக்க, ஏண்டா தேவடியாவுக்கு பொறந்த தேவடியா மகனே? ஏண்டா டோண்டு பதிவில் பின்னூட்டினே ஒம்மாள ஒழுக்க. அவிசாரி கூதி மகனே?
போலியார் ரசிகர்மன்றம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
ஒங்க தேவடியா குச்சிக்கார கூதில போட்டு பள்ளன் பறையன் எல்லாம் ஒரே குருப்பா வந்து ஒழுக்க, ஏண்டா தேவடியாவுக்கு பொறந்த தேவடியா மகனே? ஏண்டா டோண்டு பதிவில் பின்னூட்டினே ஒம்மாள ஒழுக்க. அவிசாரி கூதி மகனே?
போலியார் ரசிகர்மன்றம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
ஒங்க தேவடியா குச்சிக்கார கூதில போட்டு பள்ளன் பறையன் எல்லாம் ஒரே குருப்பா வந்து ஒழுக்க, ஏண்டா தேவடியாவுக்கு பொறந்த தேவடியா மகனே? ஏண்டா டோண்டு பதிவில் பின்னூட்டினே ஒம்மாள ஒழுக்க. அவிசாரி கூதி மகனே?
போலியார் ரசிகர்மன்றம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
ஒங்க தேவடியா குச்சிக்கார கூதில போட்டு பள்ளன் பறையன் எல்லாம் ஒரே குருப்பா வந்து ஒழுக்க, ஏண்டா தேவடியாவுக்கு பொறந்த தேவடியா மகனே? ஏண்டா டோண்டு பதிவில் பின்னூட்டினே ஒம்மாள ஒழுக்க. அவிசாரி கூதி மகனே?
போலியார் ரசிகர்மன்றம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
நாந்தான் ஏசு, அல்லாவென்று கூறிக்கொண்டு புட்டபர்த்தியில் ஒரு ஆள் திரிகிறாரே. அவரும் இந்த க்ரூப்புத்தானுங்களா?
//
நாந்தான் ஏசு, அல்லாவென்று கூறிக்கொண்டு புட்டபர்த்தியில் ஒரு ஆள் திரிகிறாரே. அவரும் இந்த க்ரூப்புத்தானுங்களா?
//
ஓ...! நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறதே!!
பார்க்க.
//
Sai Baba maintains that he did not come on earth to establish a religion. Rather he sees his mission as being to restore the dharma – the proper and original inner transformation which is the heart and purpose of all genuine religion. As an expression of his recognition of on-going role of existing religious traditions, his logo contains the symbols of Cross, Crescent and Star, Star of David as well as the Hindu Aum and the Buddhist Wheel.
//
அவர் ஒரு புழுத்துப் போன மத நல்லிணக்கவாதி என்று நினைத்திருந்தேன்..!! (சாய் பாபா பக்தர்கள் மன்னிக்க!)
இஸ்லாமியர்களும் மதநல்லிணக்கமுமா!
என்ன ஒரு முரண்பாடு.
இது நல்ல இல்பொருள் உவமைஅணி!!
பிற மதங்களை அழித்தே தான் வளர்ந்து வந்த மதம்.
இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை அவதூறாக சொல்லும் குரான். மற்ற மதக்கார்ர்கள் நரகத்தில் எரிக்கப்படுவார்கள் என்று சாபம் கொடுக்கும் ஒரு புரட்டு மதநூலை ஆதாரமாக கொண்டு பரப்பப்படும் ஒரு கல்ட் அமைப்பு. தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்.
கத்தி தூக்கச்சொல்லும் குரான் (9.5) மற்ற மதக்கார்ர்களின் மீது வரி போட்டு அவர்களை இரண்டாம்தர மக்களாக்கும் குரான் (9.29). இதை அடிப்படையாக கொண்டு எவ்வாறு மத நல்லிணக்கம் அமையும்? நல்ல ஜோக்!
நன்றி
>>> அடடே மத நல்லிணக்கம் பற்றி ஒரு இஸ்லாமியர் வெளிப்படையாக பேசுகிறாரே...
எப்படீங்க.. இப்படியெல்லாம் சொல்ல முடியுது... நல்ல எண்ணம் உங்களுக்கு...
>>> மத நல்லிணக்கத்திற்காக நடந்துவரும் அந்த ப்ரோக்ராமை தயாரித்த, ஒளிபரப்பிய, தொகுத்த, வாகனமோட்டிய, லைட்பாய் - அனைவருடைய பெயரையும் அந்த ப்ரோக்ராம் முடிவில் காட்டுவார்கள். எல்லாருமே முஸ்லீம்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மட்டுமே <<<<
ஹீம்... எப்படித்தான் முடியுதோ
நல்லா குடுத்தாங்கய்யா வலைப்பூக்களை இலவசமா...
ஷங்கர்,
>>> அவர் ஒரு புழுத்துப் போன மத நல்லிணக்கவாதி என்று நினைத்திருந்தேன்..!! (சாய் பாபா பக்தர்கள் மன்னிக்க!)<<<
அவரது முக்கியமான குறிக்கோள் மத நல்லிணக்கம் மட்டுமே என்று அவர் எப்போதும் கூறியதில்லை. ஹிந்து மதத்திற்கு இயல்பாகவேயுள்ள மதநல்லிணக்கத்தைத்தான் ஒரு ஹிந்து என்கிற முறையில் அவர் வெளியிட்டுள்ளார்.
"அவர் ஒரு புழுத்துபோனவர்" என்று உங்களுக்குத் தோன்றக் காரணங்கள் என்ன?
செந்தழல் ரவி,
செந்தழலின் வெப்பம் பட்டு அந்த வார்த்தைகள் கருகிவிட்டன. சரிதானே?
ஜயராமன் அவர்களே,
>>> இல்பொருள் உவமைஅணி <<<
நான் பள்ளியில் படித்தாலும் படித்திருப்பேன் :-).
இப்போது சுத்தமாக மறந்துவிட்டது. இந்த லக்ஷணத்தில் பள்ளியிலும், கல்லூரியிலும் தமிழில் முதல் மதிப்பெண் எடுத்தது நாந்தான். தமிழை இன்னமும் சுவைக்கும் உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.
மற்றக் கருத்துக்களை எழுதும்போது கொஞ்சம் கோபமாக இருந்தீர்களோ? :-)
>>> இஸ்லாமியர்களும் மதநல்லிணக்கமுமா!
என்ன ஒரு முரண்பாடு. <<<
ஹலோ பாஸ்... குஜராத்தில் நடப்பவைகளை வைத்து இதே கேள்வியை அவர்கள் உங்களை திருப்பி கேட்டால் எங்கே கொண்டுபோய் முகத்தை வைத்துக்கொள்வீர்கள்..
>>>பிற மதங்களை அழித்தே தான் வளர்ந்து வந்த மதம்<<<
சமணர்களை கழுவில் ஏற்றியது எந்த மதங்கன்னா ?!
மதங்களை அழித்தால் பரவாயில்லை, மனிதர்களையே அழித்த மதத்தை புனிதமென்று சொல்லனுமோ ?!
>> கத்தி தூக்கச்சொல்லும் குரான்
வேதத்தை படிக்கலையா சாமியோவ்.. ?!
படித்தவர்களாய் இருந்தும் இப்படி ஒரு sweeping statment... great !!
யாத்ரீகன் அவர்களே,
>>>> நல்லா குடுத்தாங்கய்யா வலைப்பூக்களை இலவசமா... <<<
நீங்கள் திட்டுகிறீர்களா, பாராட்டுகிறீர்களா? யாரை?
என்னுடைய மரமண்டைக்குப் புரியவில்லை.
தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற நீங்களும் ச்ரி ச்ரிமான் என்பன போன்று வடமொழி கலந்து தமிழில் எழுதுவது ஏன்? திரு என்றோ திருமிகு என்றோ எழுதலாமே? இது வடமொழி மேல் ஏற்பட்ட வெறுப்பினால் சொல்லப்படுவதில்லை. வடமொழி நூற்களைப் பற்றி எழுதும் போது வடமொழி பயன்படுத்தினால் சரி. ஆனால் தமிழில் எழுதும் போதும் ஏன் வடமொழியைத் தேவையில்லாமல் பயன்படுத்தவேண்டும் என்று தான் கேட்டுக் கொள்கிறேன்.
மூன்று அனானிகளுக்கும் என் பதில்கள்/கேள்விகள்:
1. என் பதில்கள் மொன்னை என்று சொல்லும் காரணங்கள் என்ன?
2. உண்மைதான்.
3. இல்லைங்கோய். அவரு அவரோட க்ரூப்பை சேர்ந்தவருங்க சாமியோவ் !
>>>> லக்ஷணத்தில்
and
>>> தமிழில் முதல் மதிப்பெண் எடுத்தது நாந்தான். தமிழை இன்னமும் சுவைக்கும் உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது <<<
:-))))))))))
"யாத்ரீகன்" அவர்களே, உங்கள் பதிலை ரஸித்தேன். :-)))))))
என் தமிழ் லக்ஷணத்தை தமிழ் வாத்தியார்களும் ஒப்புக்கொண்டார்கள் என்றும் கொள்ளலாமே.
மன்னிக்கவும்.. நீங்கள் ரஸிக்க அந்த மறுமொழி அல்ல (நீங்கள் இரசிக்கவாவது செய்திருக்க வேண்டும்..) குமரன் அவர்கள் சொன்ன கருத்தையே, நானும் சொல்ல முனைந்தேன்.. .. இன்னும் புரிந்துகொள்ளவில்லை நீங்கள்...
என்னுடைய இன்னொரு பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடவில்லை, அல்லது அது கிடைக்கவில்லையா ?!;-)
திருவாளர். குமரன் அவர்களே,
காரணங்கள் பல.
1. "திரு" என்பது போன்ற வார்த்தைகளினை உபயோகிக்கும் அரசியல்வாதிகளின் பொய்மை எனக்கு அவ்வார்த்தையை உபயோகிப்பதில் சற்று தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
2. ஸ்ரீ என்பது தமிழில்லை என்று என்னால் நம்ப முடியவில்லை. அந்த அளவு பழகிவிட்டது.
3. ஸ்ரீயை உபயோகப்படுத்தும்போது அதன் அர்த்தத்தை உணர்ந்து என்னால் கூற முடிகிறது. என் உணர்விலிருந்து வேறுபட்ட ஒன்றை நான் பயன்படுத்துவேனானால் மொழியின் அவசியம் என்ன? ஒருவரை "ஹேய் டாக்" என்றால் வராத கோபம் "ஏ நாயே"யில் ஏற்படுகிறது.
4. ஒரு வார்த்தை, பதம், ப்ரயோகம் ஒரு மொழியைச் சார்ந்தது என்பது மொழிவல்லுனர்கள் யூகத்தினடிப்படையிலமைந்த வரலாற்றடிப்படையில் கூறுவது. அவ்வரலாற்றுக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
5. நான் சொல்லுவது உங்களுக்குப் புரிகிறதா, நீங்கள் சொல்லுவது எனக்குப் புரிகிறதா, அவ்வளவுதான் முடிஞ்சது மேட்டரு. இதற்குமேலே மொழியில் வேறு உபயோகமில்லை.
6. மனத்தின் கற்பிதங்களான தூய்மை முதலியன அரசியலில் நாலு காசு சம்பாதிக்க உபயோகமாகும். நான் அரசியலுக்கு வந்தால் மாற்றிக்கொள்கிறேன்.
7. எந்த மொழியும் தூய்மையானதில்லை. தமிழையும் சேர்த்து.
8. தூய்மைப்படுத்தும் மொழி இறக்கும். லத்தீன், க்ரேக்க மொழிகள் போல.
9. என் ப்ரயோகங்களுக்கு தொல்காப்பியரின் அனுமதி இருக்கிறது என்று நினைக்கிறேன். விபரமறிந்தவர்கள் உண்மையை விளக்கினால், தலை வணங்கிக் கற்றுக்கொள்வேன்.
இத்தையும் ஸேத்துக்கோங்க ஸாமியோவ்.
10. வடமொழி கலப்பினால் தமிழ் மொழியின் இனிமை அதிகமாக ஆனதாகவே எனக்குத் தோன்றுகிறது. மற்ற தென்னிந்திய மொழிகளின் இனிமைக்கு இதுவே கரணம் என்றும் எனக்குத் தோன்றுகிறது. எல்லா பாஷைகளிலிருந்தும் இனிமையான, பொருட்செறிந்த பதங்களைத் தமிழ் எடுத்தாளுமானால் அதன் சுவை மேம்படும்.
11. நாம் என்னதான் எழுத்தளவில் தமிழைத் தூய்மைப்படுத்தினாலும் பேச்சளவில் பல உச்சரிப்புகள் வடமொழியின் உச்சரிப்புக்களே.
12. எனக்கு வீம்பு கம்மி.
//
"அவர் ஒரு புழுத்துபோனவர்" என்று உங்களுக்குத் தோன்றக் காரணங்கள் என்ன?
//
ம்யூஸ்,
எனக்கு அவர் மேல் பக்தியும் இல்லை, காழ்புணர்ச்சியுமில்லை. அவரால் நல்லது நடக்கிறது என்றால் சிறப்பு (அவரால் தண்ணீரே பார்க்காத பல கிராமங்கள் நீர்பாசனம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது எனக்கு அதில் மகிழ்ச்சியே.)
நம் சாமியார்களிடம் இருக்கும் கெட்ட குணம் syncretism. நம் மதத்தை (இந்து மதங்கள்) இல்லாததும் பொல்லாததும் சொல்லி கெட்ட வார்த்தைகளில் திட்டி, கேவலப் படுத்தும் மதங்களை நாம் ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்..?
எந்த கிறுத்துவப் பாதிரியாரோ, இஸ்லாமிய முல்லாவோ, யூத ராபையோ இப்படிச் செய்யவே மாட்டார்கள். நாம் எவ்வளவு தான் இறங்கிப் போனாலும் நல்லிணக்கம் என்பதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது...
Intolerance cannot and should not be tolerated.
>>> நீங்கள் சொல்லுவது எனக்குப் புரிகிறதா, அவ்வளவுதான் முடிஞ்சது மேட்டரு. இதற்குமேலே மொழியில் வேறு உபயோகமில்லை <<<
>>>தமிழை இன்னமும் சுவைக்கும் உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது <<<
அப்புறம் ஏன் தமிழைக்கண்டு, கேட்டு புல்லரிப்பதுபோல் குறிப்பிடுகின்றீர்கள்...
மொழி என்பது புரியவைப்பது என்பதோடு முடிகின்றது என்றால், சைகை மொழியே போதும்.. இதற்கு மேல் உங்களுக்கு புரியவைக்க இங்கே நேரம் இல்லை எனக்கு...
கொலை செய்து செய்து பழகிவிட்டது, அது தவறு என்று நம்ப முடியவில்லை, அந்த அளவுக்கு பழகிவிட்டது என்று நாளை ஒருவன் வாக்குமூலம் கொடுத்தால் விடுதலை செய்துவிடலாம்.. !!! ஆம்.. பின்னே அதுதான் குற்றம் இல்லையே..
அரசியல்வாதிகள், நேர்மை, நியாயம், நீதி என்றெல்லாமும் தான் பேசுகின்றார்கள்.. அதையும் நாளை மக்கள் பேச கூசுவார்கள் ஆக இன்றே மொழியை விட்டு தூக்கிவிடலாம் :-)))
//எனக்கு வீம்பு கம்மி.
//
நீங்கள் சொன்ன அத்தனை விளக்கங்களும் உங்களுக்கு வீம்பு அதிகம் என்பதைத் தான் காட்டுகிறது. :-) சொல்லவேண்டும் என்று தோன்றியதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்.
மேலே சொன்னதை உங்கள் மொழியில் சொல்வதென்றால் இப்படி வந்திருக்கும்.
நீங்கள் சொன்ன அத்தனை அபிப்ராயங்களும் உங்களுக்கும் வீம்பு ஜாஸ்தி என்பதைத் தான் காட்டுகிறது. :-) சொல்ல வேண்டும் என்று தோன்றியதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.
மேலே உள்ளதற்கும் கீழே உள்ளதற்கும் எந்த வகையில் இனிமை குறைவு? எந்த வகையில் மேலே இருப்பது புரியவில்லை? எந்த வகையில் மேலே இருப்பது போல் எழுதுவது வீம்பு? உங்களைப் போல் எண்கள் இட்டு ஒவ்வொன்றாகப் பேசலாம். ஆனால் நேரம் வீணோ என்று தோன்றுவதால் அப்படி செய்யவில்லை.
ஷங்கர்,
>>>> நம் சாமியார்களிடம் இருக்கும் கெட்ட குணம் syncretism. நம் மதத்தை (இந்து மதங்கள்) இல்லாததும் பொல்லாததும் சொல்லி கெட்ட வார்த்தைகளில் திட்டி, கேவலப் படுத்தும் மதங்களை நாம் ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்..? <<<<
ஏற்றுக்கொள்வதன் மூலம் மதசகிப்புத்தன்மையிலிருந்து விலகி முன்னேறிவிட முடியாதா என்கிற நப்பாசைதான். எல்லா மதங்களிலும் அழகான, உண்மையான கருத்துக்களும் உள்ளனவே. அவற்றை மட்டும்தான் இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
>>>> எந்த கிறுத்துவப் பாதிரியாரோ, இஸ்லாமிய முல்லாவோ, யூத ராபையோ இப்படிச் செய்யவே மாட்டார்கள். நாம் எவ்வளவு தான் இறங்கிப் போனாலும் நல்லிணக்கம் என்பதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது...<<<<
ஸத்யமான வார்த்தைகள். நடைமுறையில் நமது நட்புக்கரத்தின் விரல்கள் வெட்டப்படுகின்றன, நகங்கள் வெட்டப்படவேண்டும் என்ற முகமூடியுடன்.
யாத்ரீகன்,
>>>> அப்புறம் ஏன் தமிழைக்கண்டு, கேட்டு புல்லரிப்பதுபோல் குறிப்பிடுகின்றீர்கள்... <<<
புல்லரிப்பதால்.
என்னுடைய இரண்டு கருத்துக்களும் எதிரிடையாகத் தோன்றினாலும், இரண்டும் உண்மையே. ஒரு மொழியின் பயன் நமக்குத் தோன்றுவதை, புரிதலை, உணர்தலை, முடிவுகளை, அறிவை அடுத்தவரும் பெறச் செய்வதே. அந்த வகையில் அதன் எல்லை தொடர்புகொள்ளுதல் எனும் செயலோடு முடிவடைகிறது. அதைத்தாண்டி புனிதம் மாதிரியான பிம்பங்களில் நாம்தான் அதை ஏற்றிவைக்கிறோம்.
இங்கனம் பரிமாறப்பட்ட விஷயமானது எனது புரிதலோடும், உணர்வுகளோடும் முற்றிலும் இயைந்துவிடும்போது புல்லரிப்பு ஏற்படுகிறது. கம்பனின் கவியாளுமை காலம்கடந்து பாராட்டப்படுகிறது.
அதே போல் மொழி என்பது பழக்கத்திலும் வருவதுதான். "ஹேய் டாக்" என்னை பாதிப்பதில்லை. "ஏய் நாயே" பாதிக்கிறது.
அதே போல, "நீ பெட்டை நாயின் மகள்" என்னை பாதிப்பதில்லை. "யூ பிட்ச்" பாதிக்கிறது.
இதற்குக் காரணம் இரண்டு மொழிகளிலும் நான் பழக நேரிட்டதுதான். உணர்வு பழக்கத்தினடிப்படயிலானது.
யாத்ரீகன்,
>>>> மொழி என்பது புரியவைப்பது என்பதோடு முடிகின்றது என்றால், சைகை மொழியே போதும்.. <<<
சைகை மொழி மட்டும் தெரிந்த ஒருவனிடம் பேச்சு மொழி பயன்படாது. பேச்சு மொழி மட்டும் உபயோகப்படுத்தும் ஒருவனுக்கு சைகை மொழியினால் பயனில்லை.
சைகை மொழி ஒன்றல்ல என்றும் அதிலும் பலவகைகள் உண்டு என்றும் கேள்வி. ஏதேனும் ஒரு மொழியை அதிகம் பயன்படுத்திய ஒருவருக்கு, வேறொரு சைகை மொழியை புரிந்து கொள்ள முடிந்தாலும் நன்கு பழகிய சைகை மொழியே உணர்வினை எழுப்பக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பல்மொழி வித்தகரான டோண்டு சார்தான் இதற்கு ஒரு பதில் சொல்ல முடியும்.
யாத்ரீகன்,
>>> கொலை செய்து செய்து பழகிவிட்டது, அது தவறு என்று நம்ப முடியவில்லை, அந்த அளவுக்கு பழகிவிட்டது என்று நாளை ஒருவன் வாக்குமூலம் கொடுத்தால் விடுதலை செய்துவிடலாம்.. !!! ஆம்.. பின்னே அதுதான் குற்றம் இல்லையே.<<<
விடுதலை செய்து மன நல விடுதியிலடைக்கவேண்டும்.
கல்லூரிக்கு ட்ரைனில் பாஸெடுத்துக்கொண்டு சென்று வந்துகொண்டிருந்தேன். ஒரு நாள் பாஸை மறந்து விட்டு, அது இல்லாததை ரயிலில் பாதிவழி போனபின்புதான் அறிந்தேன். பயத்திலும், குற்ற உணர்விலும் ஜ்வரம் வந்தது போலாகிவிட்டது.
அடுத்த நாள், ட்ரைனில் எப்போதுமே டிக்கெட் எடுக்காமல் வரும் ஒரு நண்பரை கேட்டபோது அவர் சொன்னது இதுதான்:
"மொதல்ல கொஞ்சம் பயமா இருக்கும் ஸார். அப்புரம் பளகிருச்சுன்னா பயமே வராது. அப்படியே மாட்டிக்கிட்டாலும் நான் இன்னைக்கு மட்டும்தான் பாஸ் கொண்டுவர மறந்துட்டேன் சொல்லுங்க. நீங்க ஸ்டூடண்ட்ங்க்றத உங்க காலேஜ் ஐடி வச்சு நம்பிடுவாஞ்ச. அப்புறம் கொஞ்சம் பணம்தான் ஃபைன். இல்லாட்டி அந்த மாஸம் முளுக்க சேத்துவச்சு தீட்டிருவாஞ்ச"
குடும்பப் பெண் லேஸாக ஆடை விலகினாலே குற்ற உணர்வு கொள்ளுகிறாள். பொதுமகளிரின் வெளிப்பாடுகள் அவர்களின் பழக்கத்தினால் விளைவதுதான்.
எல்லாம் ந்யூரான்கள் வேலை யாத்ரீகன் சார். ந்யூரான்களின் வேலை.
குமரன் அவர்களே,
>>>> மேலே உள்ளதற்கும் கீழே உள்ளதற்கும் எந்த வகையில் இனிமை குறைவு? <<<<
இரண்டுமே இனிமையாக உள்ளன. ஒரு வித்யாஸமும் இல்லை.
இன்னொன்று: "அதிகம்", "ஜாஸ்தி" இரண்டுமே வடமொழி வார்த்தைகள்தான். ஏன், "வார்த்தை" என்பதே வடமொழிதான்.
யாத்ரீகன்,
>>> ஹலோ பாஸ்... குஜராத்தில் நடப்பவைகளை வைத்து இதே கேள்வியை அவர்கள் உங்களை திருப்பி கேட்டால் எங்கே கொண்டுபோய் முகத்தை வைத்துக்கொள்வீர்கள்.. <<<
>>>> சமணர்களை கழுவில் ஏற்றியது எந்த மதங்கன்னா ?!
மதங்களை அழித்தால் பரவாயில்லை, மனிதர்களையே அழித்த மதத்தை புனிதமென்று சொல்லனுமோ ?! <<<
>>> வேதத்தை படிக்கலையா சாமியோவ்.. ?!
படித்தவர்களாய் இருந்தும் இப்படி ஒரு ச்நேபிங் ச்டட்மென்ட்... க்ரெஅட் !! <<<
இந்தக் கேள்விகளை ஜயராமனைக் கேட்டிருக்கிறீர்கள். உங்களது இந்தக் கருத்துக்கள் பற்றி எனக்கும் சில கேள்விகளும், விமர்சனங்களும் உள்ளன. அவர் பதிலளித்தபின் பதிலளிக்கவா?
Only Hidus say " em mathamum sammatham". Muslim or christians never say " Em mathmum sammatham".
we must teach hindusiam in school.
pls. write more.
thanks
tamilan
tamil eelam
//அந்த ப்ரோக்ராமை முடிந்தால் பாருங்கள். மத நல்லிணக்கத்திற்காக நடந்துவரும் அந்த ப்ரோக்ராமை தயாரித்த, ஒளிபரப்பிய, தொகுத்த, வாகனமோட்டிய, லைட்பாய் - அனைவருடைய பெயரையும் அந்த ப்ரோக்ராம் முடிவில் காட்டுவார்கள். எல்லாருமே முஸ்லீம்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மட்டுமே. யா அல்லாஹ். நல்ல மதநல்லிணக்கம்//
Muse,
இதே போல் ஒரு நிகழ்சி. அதில் கலந்துகொண்டவர்கள் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களும் இஸ்லாமிய ஸ்காலர் டாக்டர் நாயக் அவர்களும். நடந்த இடம் பெங்களூர். நடத்தியது, பங்கு பெற்றது எல்லாரும் முஸ்லிம்கள். நாயக் புத்தகங்களை வைத்து இந்த பக்கத்தில் இத்தனயாவது சுராவில் இது சொல்லியிருக்கிறார்கள் என ஆவேசமாக பேச கூடியிருந்தவார்கள் ஒரே கைதட்டல். உச்சக்கட்டமாக இவர் ஸ்ரீஸ்ரீ ஐ முஸ்லிமாக மாறிவிடும்படி வேண்டுகோள் விடுத்தார்
ஸ்ரீஸ்ரீ அவர்கள் பேசும்போது சிரிப்பு மற்றும் கிண்டல்கள். ஸ்ரீஸ்ரீ என்ன பேசுகிறார் என்பதை கேட்க ஆளில்லை.
இந்த மாதிரி மதநல்லிணக்கக் கூட்டங்கள் தேவையா?
(என்னிடம் இந்த ஆடியோ ரிக்கார்டிங்க் உள்ளது)
ஷிவா,
இப்படிப் பாருங்களேன். மத நல்லிணக்கம் என்றால் என்ன? மதத்தின் பெயரால் சண்டை போடாமலிருப்பதுதானே. எல்லோரும் முஸ்லீமாகிவிட்டால் எப்படி வேறு மதங்களோடு சண்டை ஏற்படும்? அந்த வகையில் மத நல்லிணக்கத்தைப் பரப்புகிறார்கள். :-)
இப்படி ஒரு மிக ப்ரபல்யாமான ஆன்மீகத் தலைவரை தங்களது மதத்திற்கு வருமாறு அழைப்புவிடுவது இவர்களுடைய மதவெறியின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமேயில்லை. இங்கனம் இவர் விடுத்த அழைப்பை எந்த முஸ்லீமும் கண்டிக்கமாட்டார். ஆனால், நாங்கள் மதவெறி அற்றவர் என்று கூறுவார்.
அந்த ஆடியோ எனக்குக் கிடைக்குமா? உங்களது ப்ளாக்கில் அதைப் போடுகிறீர்களா? எல்லோரும் தெரிந்து கொள்ளட்டுமே மதநல்லிணக்கத்தின் லக்ஷணத்தை.
>>> ஹலோ பாஸ்... குஜராத்தில் நடப்பவைகளை வைத்து இதே கேள்வியை அவர்கள் உங்களை திருப்பி கேட்டால் எங்கே கொண்டுபோய் முகத்தை வைத்துக்கொள்வீர்கள்.. <<<
குஜராத்திலாவது ஒரே தரம் நடந்தது.பங்க்ளாதேஷிலும்,காஷ்மீரிலும் தினம் நடக்கிறதே?அப்போது முகத்தை நீங்கள் எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வீர்கள்?
>>>> சமணர்களை கழுவில் ஏற்றியது எந்த மதங்கன்னா ?! >>>>>
அதுவும் ஒரே தரம் நடந்தது.உங்க சுல்தான்கள் படை எடுத்தா ஒரே நாளில் அதை விட அதிக கொலைகளை,அதை விட அதிக கொடூரமா செய்து அந்த சாதனையை முறியடித்து விடுவார்களே?சுல்தான் காலத்துக்கு ஏன் போகணும்?பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கையை ஒன்றுமே இல்லாமல் செய்து இன அழிப்பு செய்த கதை ஒன்று போதாதா?
அன்பு அனானி,
கழுவிலேற்றுவது என்பது சமணர்களுக்கு மட்டும் நடந்த விஷயம் இல்லை. சமணர்கள் மற்றவர்களையும் கழுவிலேற்றியுள்ளார்கள்.
பெரும்பாலும் வாதில் தோற்றால் கழுவேறுவது என்ற முடிவுடன் இருதரப்பினரும் போட்டியில் கலந்து கொள்வர். வாதில் தோற்றதாலேயே தங்களாக விருப்பப்பட்டே சமணர்கள் கழுவேறினர். அதுபோல கழுவேறிய சைவ சமயக் குரவர்களும் உண்டு. தன்னைத்தான் வருத்திக் கொள்வதும், உணவு உண்ணாமல் உயிர் நீப்பது போன்றவை சமணர்களிடையே பெருமையாகக் கருதப்படும் பழக்கங்கள். இது ஒரு வகையில் ஜப்பானிய ஹரா-கிரி மாதிரி விஷயம்.
இதன் முழு உண்மையையும் வெளியிடாமல் இல்லை சைவ சமய ஆட்கள் சமணர்களை கழுவேற்றினர் என்று கூக்குரலிடுவது, தற்காலத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பாகம்.
இப்படி குழந்தைகள் போல அவந்தான் ஆரம்பித்தான், அவந்தான் கிள்ளினான் என்று சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடாதவர்கள் என்று பெயர் வாங்குவதே எந்த மதத்தினருக்கும் உயர்வு. மன வளவமையின் அடையாளம். அப்படி செய்யாமல் அடுத்தவர்களின் குறைகளை காரணம் காட்டுபவர்கள் வளர்ந்திருந்தாலும், மன, மூளை வளர்ச்சியற்றவர்களே.
Do not pulish this
Muse,
I do not know how to upload the Audio files. I will send it to you if you give me your email address. Mine is calgarysiva@gmail.com
2
"Nesathukku neetappadum namathu nagangal vettappadukindrna"
- Nitharsanama unmai
Post a Comment
<< Home